Month: January 2022

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி நிறுவனக்ங்களுக்கு செல்ல அனுமதி

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கல்வி நிறுவனங்களை மார்ச் 21-ம் திகதிக்கு பிறகு திறக்க அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் புத்தாண்டு தினமான மார்ச் 21க்குப் பிறகு, 7ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவிகளை பள்ளிக்கு அனுமதிக்கும் திட்டம்…

கரையோர மக்களுக்கு அமெரிக்கா – ஜப்பான் எச்சரிக்கை

தெற்கு பசுபிக் கடலில் பதிவான பாரிய எரிமலை வெடிப்பு சம்பவத்தை அடுத்து உருவான சுனாமி பேரலையை அடுத்து பசுபிக் கரையோரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்காவும் ஜப்பானும் அறிவுறுத்தியுள்ளன. மூன்று மீற்றருக்கும் அதிக உயரத்திற்கு கடல் அலை காணப்படும் என்றும்…

பாரிய நெருக்கடி! தப்புவதற்கு கோட்டாபய கூட்டத்தில் முக்கிய முடிவு

இந்த ஆண்டு முழுவதும் எண்ணெய் இறக்குமதிக்கு தேவையான நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டுவதற்கான வழிகள் குறித்து ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடிடலெலான்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. மத்திய வங்கி, இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி, நிதி மற்றும்…

பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் சன்ன டி சில்வா, கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை கூடிய விரைவில் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்காலத்தில், ஒமிக்ரோன் பிறழ்வு நாட்டின் முக்கிய கோவிட் வைரஸாக மாறக்கூடும் என்று அவர் கூறினார்.…

விடுதலை புலிகள் தமிழை காதலித்தார்கள்! கம்பவாரிதி புகழாரம்!

தமிழீழ விடுதலை புலிகள் தமிழை காதலித்தனால் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் கம்பன் விழாக்கள் வெகு விமர்சையாக நடந்ததாக கம்பவாரிதி இ.ஜெயராஜ் கூறியுள்ளார். யாழ்.மாநகரசபையின் ஒழுங்கமைப்பில் நல்லுார் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை…

ஜனாதிபதிக்கு கணக்கு பார்க்கத் தெரியாது; சாணக்கியன் விமர்சனம்

 ஜனாதிபதிக்கு கணக்கு பார்க்கத் தெரியாது போல உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விமர்சனம் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற கறுப்பு பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட போதே சாணக்கியன் இவ்வாறு கூறினார். இதன்போது சாணக்கியன் மேலும் கூறுகையில், ஜனாதிபதி அவருடைய…

பேரழிவை நோக்கி செல்லும் இலங்கை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஒமிக்ரோன் மாறுபாட்டால் நாடு பெரும் பேரழிவை நோக்கிச் செல்வதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த எச்சரிக்கையை விடுத்தார். அத்துடன் மக்கள் கொரோனா அச்சமின்றி பொதுமக்கள்…

ஆபாச திரைப்படத்தால் மட்டக்களப்பு தம்பதிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

மட்டக்களப்பில் கணவரின் விபரீத பாலியல் ஆசையால், திருமணமான சில மாதங்களிலேயே இளம்பெண்ணொருவர் விவாகரத்து கோரிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர் தாக்கல் செய்த விவாரத்து வழக்கொன்றில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இளம் அரச உத்தியோகத்தரான யுவதியொருவர் 3 மாதங்களின்…

‘இந்திய டெஸ்ட் கேப்டனாக இவரை நியமியுங்கப்பா…’ – கவாஸ்கர் பேட்டி

டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். இந்நிலையில், ‘இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் திறமை ரிஷப் பண்ட்விற்கு உள்ளது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். விராட் கோலி தனது டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று மாலை அதிரடியாக…

போனிகபூரை நேரில் மும்பை ஆபிஸில் சந்தித்த அஜித், ரசிகர்கள் பரபரப்பு!

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், கொரொனா பாதிப்பு காரணமாக படம் தள்ளி சென்றது. இந்நிலையில் இயக்குனர்கள் பலரும் கலந்துக்கொண்ட ஒரு…

SCSDO's eHEALTH

Let's Heal