Author: Scsdo Admin2

பெற்றோலிய விநியோகம்: அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான வர்த்தமானி வௌியீடு

இலங்கையில் பெற்றோலிய இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, வழங்கல் , விநியோகம் போன்றவற்றுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயல்முறை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ளார்.வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சருக்கு அதிகாரமுள்ளது.நிதி மற்றும் தொழில்நுட்பத் திறன் கொண்ட…

கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி தொடர்பில் இந்தியாவுடன் ஒப்பந்தம்

இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையிலான கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் துறையில் ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்தில கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் பால் உற்பத்திகளின் தரப்பண்பை அதிகரித்தல், பால் உற்பத்தியில் தன்னிறைவடைதல் மற்றும் சிறியளவிலான பால்…

கால்வாய்கள் மற்றும் ஏரிகளை சுத்தமாக வைத்திருக்க மக்களின் உதவி தேவை

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரைக்கமைய வெள்ளத்தை கட்டுப் படுத்தும் நோக்கில் கொழும்பு நகரில் உள்ள கால்வாய்கள், மற்றும் ஏரிகளை புனரமைக்கும் திட்டத்தை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, தலவத்துகொட ஏரி, திவன்னா ஓயா, நாகஹமுல்ல…

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தைக்கு விடப்பட்டுள்ளதா?

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் தமது நிறுவனத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.தமது கூட்டுத்தாபனம் ஒருபோதும் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சந்தைக்கு வெளியிடவில்லை எனவும், எந்தவொரு தரப்பினரும் இதனைச்…

கோடிக்கணக்கான தங்கத்துடன் சிக்கிய மூவர்

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்கத்தை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த நபரும் அதற்கு உறுதுணையாக இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவர்களை கைது செய்துள்ளனர். இதன்படி 1 கிலோ 780…

மைத்திரிபால சிறிசேன இழப்பீட்டை செலுத்தினார்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க தவறியதன் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்பட்டமையால் 100 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய, அவர் 15 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  மைத்திரிபால…

இலங்கையின் வங்குரோத்து நிலை குறித்து ஆராய சஜித் தனது சொந்த தெரிவுக்குழுவை நியமிப்பார் -திஸ்ஸ அத்தநாயக்க

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கை எப்படி வங்குரோத்து நிலைக்குச் சென்றது என்பதை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க உள்ளதாகவும், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்தும் தகவல்களை சேகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரேமதாச சுயமாக குழுவொன்றை நியமிப்பதோடு வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்தும் தகவல்களைப் பெறுவார்…

குழந்தை பேறுக்காக  வழங்கிய மருந்தை உட்கொண்ட பெண் பலி

மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிதலே பகுதியில் வயிற்றோட்டத்திற்கு வழங்கும் மருந்தினை உட்கொண்ட பெண் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் ஜயந்திபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் 23 வயதுடைய தியகெப்பில்ல…

ஜனாதிபதித் தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.இத்தேர்தலில் மக்கள் ஆணைமூலம் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவுசெய்ய வேண்டும்’ என ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர்…

மாடுகள் முட்டியதில் மாணவர்கள் ஐவர் வைத்தியசாலையில்!

மாடுகள் முட்டியதில் பாடசாலை மாணவர்கள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஹப்புத்தலை – ஹல்தும்முல்ல பகுதியில் மாணவர்கள் இன்று காலை பாடசாலைக்கு செல்லும் வழியிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்த மாணவர்கள், சிகிச்சைகளுக்காக ஹல்தும்முல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவத்தில் ஹல்தும்முல்ல பகுதியில் உள்ள…

SCSDO's eHEALTH

Let's Heal