Category: international

அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்!!

வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று (06) அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. அதிகாலை 5.07 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ தூரத்தில் இருந்தது.…

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்!!

துருக்கியில் மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.  துருக்கியில் கடந்த 6-ம் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் 10 மாகாணங்கள் உருக்குலைந்தன. கட்டிடங்கள் இடிந்து பல ஆயிரக்கணக்கான…

பயங்கர குண்டு வெடிப்பு – 4 பேர் உயிரிழப்பு!!

பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதங்களில் குண்டுவெடிப்புகள் மற்றும் இலக்கு தாக்குதல்கள் உட்பட வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.  இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து இடம் பெற்றுள்ளது. குறித்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.…

ஜப்பானில் நில நடுக்கம்!!

ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவின் கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை 6.1 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் நெமுரோ தீபகற்பத்தில் 61 கிலோமீட்டர் (38 மைல்) ஆழத்தில் தாக்கியதாக தேசிய புவி அறிவியல்…

 5-வது முறையாக ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!!

ஆப்கானிஸ்தானின் ஃபாயிசாபாத் அருகே இன்று காலை 6.07 மணியளவில் 6.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் 6.25 மணிக்கு 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த…

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்!!

நியூசிலாந்தின் வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹெட் பகுதியில்களில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிச்டர் அளவில் 6.1ஆக பதிவாகி உள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வீடுகளில் இருந்து வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம்…

உலகளவில் பேசப்பட்ட சீனாவில் நடந்த திருமணம்!!

 சீனாவில் இடம்பெற்ற திருமணம் ஒன்றில் நடந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது,  அதாவது மணமகன் ஷென்னின் முன்னாள் காதலிகள் ஒன்று கூடி திருமணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.  இதன் போது மணமகன் தனது முன்னாள் காதலிகளிடம் மன்னிப்பு கோரியதாகவும்,  தான் நல்ல காதலனாக…

முதலாவது சவுதி அரேபிய வீராங்கனை விண்வெளி பயணம்!!

 முதன்முறையாக வீராங்கனையை விண்வெளிக்கு அனுப்ப சவுதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது. ரயானா பர்ணாவியுடன் சக நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் அலி அல் கர்னி உள்பட 4 பேர், AX-2 விண்வெளி பயணத்தில் இணையவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள்…

துருக்கி பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மித்தது!!

துருக்கி சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட  உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.  துருக்கிக்கான விஜயத்தின் பின்னர்,  சபையின் நிவாரண இயக்குனர் மாட்டின் கிரிபின்ஸ் தெற்கு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். நேற்றையதினம் நில அதிர்வு கேந்திர…

SCSDO's eHEALTH

Let's Heal