Home

முயற்சியே உன் வளர்ச்சி…..!!

அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம்

திரு. திருக்கேதீஸ்வரன் குருசாமி அவர்களால் 23-05-2015 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உருவாக்கப்பட்டது.

இந்நிறுவனம் உருவாக்கப்பட்டதன் பிரதான நோக்கம்.


உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்ற , அனைத்து சமுதாயத்திலும் அல்லல்படும் தமிழ் மக்களின்
துயர் துடைத்து அவர்களின் சுபீட்சமான வாழ்வுக்கு அத்திவாரமிட்டு, வாழ்வாதாரத்திற்கான
உதவிகள் செய்வதற்கும், மருந்துவம், கல்வி போன்ற உதவிகள் செய்வதுடன் சாதிப்பாகுபாடுகள், மதப்பிரிவினைகள் இல்லாது அரசியல் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்காது சாதி , மத , இன அரசியல் பாகுபாடின்றி மனித உரிமைகளுக்கு மட்டும் மதிப்பு கொடுத்து, சட்டம் , சனநாயகம் போன்றனவற்றிக்கு இணங்க, முற்றிலும் அன்பிற்கும் , மனித உரிமைகளுக்கும் மதிப்பளித்து மனிதாபிமானமே இலக்காக கொண்டு செயற்படுவதே இந்நிறுவத்தின் பிரதான நோக்கமாகும்.