Category: india

மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா மருந்து அறிமுகம்!!

 இந்தியா ,   உலகின் முதல் மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மருந்துக்கு ‘இன்கோவேக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியதையடுத்து, குடியரசு தினமான நேற்று…

கரை ஒதுங்கிய தெப்பத்தால் பரபரப்பு!!

தமிழகத்தின் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரைப் பகுதியில் மரத்தில் செய்யப்பட்ட தெப்பம் ஒன்று நேற்று மதியம் கரை ஒதுங்கியுள்ளது. தங்கச்சிமடம் காவல் நிலைய பொலிசார், கடலோர பாதுகாப்பு குழும பொலிசார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் இது குறித்து  ஆய்வு செய்து விசாரித்து…

கரை ஒதுங்கிய வெப்பத்தால் பரபரப்பு!!

தமிழகத்தின் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரைப் பகுதியில் மரத்தில் செய்யப்பட்ட தெப்பம் ஒன்று நேற்று மதியம் கரை ஒதுங்கியுள்ளது. தங்கச்சிமடம் காவல் நிலைய பொலிசார், கடலோர பாதுகாப்பு குழும பொலிசார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் இது குறித்து  ஆய்வு செய்து விசாரித்து…

பிற்போடப்படும் சுக்ரயான்-1 திட்டம்!!

 இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ,  சுக்ரயான்-1 திட்டத்தை 2031ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கத்  திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் முறையாக வெள்ளி கிரக ஆராய்ச்சிக்காக சுக்ரயான்-1 செயற்கைகோளை இஸ்ரோ அனுப்ப திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவிருந்த இத்திட்டம், கொரோனா பிரச்சினை…

சேதுசமுத்திர திட்டம் தொடர்பில் தமிழக சட்டசபையில் விசேட தீர்மானம்!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், சேது சமுத்திரத் திட்டத்தை இந்திய மத்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி சட்டசபையில் நேற்று விசேட தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளார். இந்தத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்…

100 வயது கொண்ட வெள்ளை இமாலய கழுகு கண்டுபிடிப்பு!!

100 வயது கொண்ட வெள்ளை இமாலய கழுகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசம், கான்பூரில் உள்ள இத்கா கல்லறையில் ஒரு வெள்ளை இமாலய கழுகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கழுகு 5 அடிக்கு மேல் உள்ளது. இந்த கழுகுகளின் வயது…

டெல்லியில் பாடசாலைகளுக்குப் பூட்டு!!

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் மூடப்பட்ட பள்ளிகள் மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கடும் பனிமூட்டம் காரணமாக, டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், விமானப் பயணங்களும் தாமதமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் பீகார்…

இன்றைய ராசி பலன்!!

மேஷம்aries-meshamதாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சுகக் குறைவு ஏற்படலாம். தொழிலில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும். ரிஷபம்taurus-rishibumதைரியம் கூடும். மனதில் தெம்பும், தெளிவும் நிலைத்திருக்கும். பொதுநல வாழ்க்கையில், சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படலாம். பயணங்களில் ஆர்வம் ஏற்படும்.…

‘கஞ்சிபானி இம்ரான்’ தொடர்பில் இந்திய உளவுத்துறை விடுத்துள்ள அறிவிப்பு!!

‘கஞ்சிபானி இம்ரான்“ எனும் முகமது நஜீம் முகமது இம்ரான் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் நுழைந்ததாக ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. டிசம்பர் 25 ஆம் திகதி ராமேஸ்வரம் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் கஞ்சிபானி இம்ரானும் அவரது சகாவும் இறங்கியதாகவும், இது தொடர்பாக…

ரிஷப் பண்ட் ற்கு விபத்தில் பலத்த காயம்!!

இன்று அதிகாலை இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் மகிழுந்து விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி பிரதேசத்தில் அவர் பயணித்த மகிழுந்து, பாதையின் ஓரத்தில் காணப்பட்ட தடுப்பில்…

SCSDO's eHEALTH

Let's Heal