Category: news

குறைந்த எடையுடைய 22,000 குழந்தைகள் நாட்டில்!!

குறைந்த எடையுடைய 22,000 குழந்தைகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டம் தகவல் வௌியிட்டுள்ளது. 5 வயதிற்கு உட்பட்ட 10 இலட்சம் சிறுவர்களின் போசாக்கு நிலைமையை ஆராய்ந்ததன் பின்னர் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக இத்திட்டத்தின்…

கடன் செலுத்த முடியாதவர்களுக்கு ஒரு இலகுவான வசதி!!

மாதாந்த சம்பளம் பெறுபவர்கள் கடனைச் செலுத்துவதில் சிரமம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் கலந்துரையாடி கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (24-11-2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டி.…

ரொனால்டோவுக்கு போட்டித் தடை!

போர்த்துக்கல் அணியின் முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உலக கால்பந்தாட்ட அரங்கில் மிகச்சிறந்த வீரர்களுள் ஒருவராக வலம் வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இரண்டு உள்நாட்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

சுகாதார அமைச்சுவிடுத்துள்ள அறிவுறுத்தல்!

தற்போது இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய இந்நோய், ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவக்கூடியது எனவும் கொவிட் -19 நோயுடன் ஒப்பிடுகையில், இந்த…

போதைக்கு அடிமையான இளைஞனின் வெறிச்செயல் – முழுக்குடும்பத்தையும் வெட்டிச்சாய்த்த அவலம்!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இளைஞர் ஒருவர் தனது மொத்த குடும்பத்தையும் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பாலம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவ் (25). போதைக்கு அடிமையான இவர் மறுவாழ்வு மையம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சில நாட்களுக்கு…

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளிவரும் திகதி அறிவிப்பு!!

2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர், வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். தற்போது பெறுபேறுகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

4 ஆயிரம் இலங்கைத் சிங்கப்பூரில் தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் அடுத்த வருடம் 4 ஆயிரம் இலங்கை தாதியர்கள் வேலைக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் சுகாதாரத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது.…

முக்கிய தகவல் வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர்!!

பொருளாதார நெருக்கடியானது பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்களின் செயற்பாடுகளினால் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கங்களில் பெரும்பாலானவை பெரும் வரவு செலவுத் திட்ட இடைவெளியில் நாட்டை ஆட்சி செய்ததாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.…

மதுபானத்துடன் பொலிஸில் சிக்கிய பாடசாலை மாணவர்கள்!!

பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 5 பேர் நேற்று பிற்பகல் பாணந்துறை கடற்கரையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 16 மற்றும் 15 வயதுடைய மாணவர்களே பாடசாலைச் சீருடையில் மதுபானம்…

SCSDO's eHEALTH

Let's Heal