யாழ். மக்களுக்கான கடும் எச்சரிக்கை!
யாழ் மாவட்ட அரச அதிபர் க. மகேசன் எதிர்வரும் மூன்று நாட்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பயண கட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது , யாழில் பயணத் தடையை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிவித்துள்ளார்.