Tag: #Death

மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தரை பலியெடுத்த புகையிரதம்!

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ரட்னகுமார் டினேஷ்ராஜ் (வயது 29) எனும் இளம் குடும்பஸ்தர், உயிரிழந்துள்ளார். மேசன் தொழிலாளியான…

பிரபல பாடகர் திடீர் மரணம்! துயரத்தில் திரையுலகம்!

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்துள்ள செய்தி, திரையுலகினரிடையே கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் மாரைப்ப்பு காரணமாக சென்னையில் இன்று (26-12-2021) காலமானார். அவருக்கு வயது 73. இவர் பிரபல…

கள்ளக்காதலனுடன் சேர்ந்து தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர் மனைவி சேர்ந்து செய்த கொடூர செயல்!

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவியை முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கள்ளக் காதலனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாங்குளம் பொலிஸார், சந்தேக நபரின் மனைவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில்…

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் தாயாரின் மரணத்தில் எழுந்த பாரிய சந்தேகம்!

கிளிநொச்சியில் இளம் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு (18-12-2021) இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் கிளிநொச்சி…

யாழில் இளம் பெண்ணின் விபரீத முடிவால் சோகத்தில் குடும்பம்!

யாழில் குடும்பத் தகராறு காரணமாக இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சம்பவத்தில் உரும்பிராய் தெற்கு, செல்வபுரம் பகுதியை சேர்ந்த தீனுஷ் ரொசாந்தி (24) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். குறித்த யுவதி நேற்று மாலை…

SCSDO's eHEALTH

Let's Heal