Tag: #Death

அஸ்வெசும திட்ட காலவகாசம் இன்றுடன் நிறைவு

அஸ்வெசும  சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (10) நிறைவடையவுள்ளது. மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மாத இறுதியுடன் முடிவடையவிருந்த போதிலும், பல தரப்பினரின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு அதனை…

சந்தைக்குள் சடலம் – யாழில் பரபரப்பு!!

இன்று காலை யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டடத் தொகுதிக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த சடலம் அவதானிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசேட தேவைக்கு உரிய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் . பொலிஸார்…

மாணவரொருவர் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை; கலக்கத்தில் பெற்றோர்!

 ஓட்டமாவடியை சேர்ந்த பாடசாலை மாணவனை கடந்த மூன்று நாள்களாக காணவில்லை என பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் ஓட்டமாவடி – 01, பழைய மக்கள் வங்கி வீதியில் வசிக்கும் மன்சூர் அன்ஸப் (வயது – 17) என்ற…

பிளாஸ்டிக் குப்பைகளால் இலங்கையில் உயிரிழக்கும் யானைகள்!

 அம்பாறை ,தீகவாபி பள்ளக்காடு கிராமத்தில் உள்ள குப்பை மேட்டிலுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொண்ட மேலும் இரண்டு யானைகள் கடந்த வார இறுதியில் உயிரிழந்துள்ளதாக மாவட்ட வனவிலங்கு கால்நடை மருத்துவர் டொக்டர் நிஹால் புஷ்ப குமார தெரிவித்தார். கடந்த 8 ஆண்டுகளில் 20…

மட்டக்களப்பில் இன்று சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இருவர் கடலில் மூழ்கி காணமல் போயுள்ளனர். இந்நிலையில் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் மற்றையவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் கிரானைச் சேர்ந்த ஜீ.சுஜானந்தன் வயது (16) மற்றும் ச.அக்சயன் வயது (16)…

வவுனியாவில் தனிமையில் இளம் யுவதி விபரீத முடிவு! வீட்டிற்கு வந்த பெற்றோரிற்கு காத்திருந்த அதிர்ச்சி!

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதி ஒருவர் தாய், தந்தை வேலை நிமித்தம் இன்று காலை வவுனியா நகருக்கு சென்ற நிலையில் தனிமையில் இருந்துள்ளார். சிறிது…

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ மாணவன் மரணம்: சகோதரனின் பகீரங்க அறிவிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதி மாளிகை முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றனின் சகோரன் அறிவித்துள்ளார். யாழ்.வடமராட்சி மாதா கோவில்வீதி, துன்னாலை வடக்கு கரவெட்டியைச் சேர்ந்த, யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட…

என் கடைசி ஆசை இது தான்! கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. வெளியான அதிர்ச்சி பின்னணி!

இந்தியாவில் வாலிபர் ஒருவர் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் கேரளாவை சேர்ந்த அர்ஜூன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளதாக…

யாழில் பதில் நீதிபதியின் மெத்தனத்தால் நேர்ந்த விபரீதம்; பரிதாபமாக உயிரிழந்த பிரபல ஆசிரியர்!

 யாழ்.மாவட்டச் செயலகத்தை அண்மித்த பகுதியில் பதில் நீதிபதி ஒருவரின் காரில் மோதி பிரபல அளவையியல் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து நேற்றுமாலை இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில், யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரான…

தாத்தாவின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த பேரன்!

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வாகனத்தை பின்னோக்கிச் செலுத்திய போது வாகனத்தின் பின்பகுதியில் நின்றிருந்த குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிமலவ பிரதேசத்தில் நேற்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கனங்கே பகுதியைச்…

SCSDO's eHEALTH

Let's Heal