நாடு முடக்கப்படுமா! இன்று அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
நாட்டை முடக்குவதற்கு எவ்விதத் தீர்மானமும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். கொவிட் நெருக்கடியைக் கையாள்வதற்கான இறுதி அஸ்திரமாக அதனை வைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.…