முயற்சியே உன் வளர்ச்சி
தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்..!!! ஜேர்மனி நாட்டில் வசித்து வரும் ஜெனிசியா தேவானந் என்ற 13 வயது சிறுமி தனது 13வது பிறந்தநாளை முன்னிட்டு வேப்பம்குளம் ஓமந்தையை சேர்ந்த சசிகரன் சரோஜா தேவி என்ற குடும்பத்திற்க்கான உதவித் திட்டத்திற்கு…