Category: Others

2022ல் பூமியில் இதெல்லாம் நடக்கும்; பகீர் கிளப்பும் பாபா வங்காவின் கணிப்பு!

 2022ல்  பல நாடுகளில் பெரிய அளவில் சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட போகிறதாகவும் பாபா வங்கா கணித்துள்ளதாக பகீர் கிளப்பும் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும்    2022ல் பூமிக்கு ஏலியன்கள் வரப்போவதாகவும்    பாபா வங்கா கணிப்பில் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபா…

ஆப்கான் பெண்களுக்கு மேலும் ஒரு தடை! தாலிபான்கள் அதிரடி அறிவிப்பு!

72 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே கடுமையான…

விண்வெளியில் உணவு டெலிவரி! கிட்னியிலிருந்த 156 கற்கள் அகற்றம்…வினோத உலகம்!

சர்வதேச விண்வெளி நிலையம் விண்வெளியில் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் விண்வெளி வீரர்களுக்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ரெடிமேட் உணவுகளை உபேர் நிறுவனம் விண்வெளிக்கு சென்று டெலிவரி செய்து அசத்தியுள்ளது UBER EATS. ஜெர்மனி நாட்டின் தலைநகரில் வசித்து வரும் இங்கிலாந்து நாட்டைச்…

24 மணித்தியாலத்தில் 69 தமிழக மீனவர்கள் கைது

யாழ்ப்பணம் எழுவைதீவு அருகே நேற்று மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர்களை யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வள துறை அதிகாரிகள் ஊடக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அதேசமயம்…

9 மணித்தியாலங்களுக்கு கொழும்பில் நீர்வெட்டு!!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (18) இரவு 11 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. கழிவு நீர் முகாமைத்துவ மேம்படுத்தல் திட்டத்தின் செயற்பாடுகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம்…

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினிக்கு இத்தனை படங்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்ததா?

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடர் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை பற்றி பேசுகிறது. ஆரம்பத்தில் கதை ஒரு விதமாக இருக்க பின் ஒரு கட்டத்தில் தொடர் கதைக்களம் அப்படியே மாறிவிட்டது. இப்போது பாரதியும் கண்ணம்மாவும்…

கனடாவுக்கு உங்கள் பெற்றோரை வரவழைக்கும் திட்டம் உள்ளதா?: உங்களுக்காக சில அடிப்படை தகவல்கள்

கனடாவில், 2022ஆம் ஆண்டுக்கான பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஸ்பான்சர்ஷிப் திட்டம் (Parents and Grandparents Program – PGP 2022) எப்போது துவங்கும் என்பதைக் குறித்து இதுவரை விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும், 2021-2023க்கான புலம்பெயர்தல் மட்ட திட்டத்தின்படி (Immigration…

அவுஸ்திரேலியா அணிக்கு மீண்டும் கேப்டன் ஆன ஸ்டீவன் ஸ்மித்

அவுஸ்திரேலியா அணிக்கும் மீண்டும் கேப்டன் ஆனார் ஸ்டீவன் ஸ்மித். ஆஷஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான அணியை, அவுஸ்திரேலியா அறிவித்தபோது டிம் பெய்ன் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அவர், பெண் ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகார்…

தடைக்கு மத்தியில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஆறரைகோடி பெறுமதியான சொகுசு வாகனம்

இலங்கையில் வாகனங்கள் இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட Toyota Land Crusher 300 அதிநவீன கார் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வந்திறங்கியுள்ளது. இந்த காரின் மதிப்பு இலங்கையில் சுமார் ஆறரைக்கோடி எனத் தெரிவிக்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டை துறைமுக அதிகாரி…

தாய் மகள் எரித்துக்கொலை; இலங்கையர்கள் இருவர் கைது!

தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே குடியிருப்பில் சுகாதார பணி பெண் காளியம்மாள் 58, அவரது மகள் மணிமேகலை 34 ஆகியோரது உடல்கள் முற்றிலும் கருகிய நிலையில் மீட்கப்பட்டிருந்தது. கடந்த 7 ஆம் திகதி காலை உள்புறமாக பூட்டிய வீட்டில் இருந்து…

SCSDO's eHEALTH

Let's Heal