சென்னையை அதிரவைக்கும் கொரோனா!
சென்னையில் முதல் முறையாக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக காணப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அதேசமயம் மிதமான பாதிப்புகளையே இந்த வகை கொரோனா…