Category: news

ஆரம்பமானது தமிழக சட்டசபை தேர்தல்!

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏழு மணிக்கு தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளில் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 3 ஆயிரத்து 585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதற்காக 88…

சூரரைப் போற்று திரைப்படம் ஹிந்தியில்!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூரியாவின் நடிப்பில் வெளியாகிய சூரரை போற்று திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. உடான் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 4 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் தமிழ் வடிவம் ஓடிடியில்…

தமிழக கலாசாரத்தை புகழ்ந்த மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழக கலாசாரத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்வதாகத் தெரிவித்துள்ளார். தாராபுரம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து பேசிய அவர், “ உலகின் தொன்மையான மொழியான தமிழில் ஓரிரு வார்த்தைகளை பேசுவது…

இந்தியாவில் கொரோனா தொற்றாளர் உயிரிழப்பு அதிகரிப்பு!!

இந்திய மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், ஒரே நாளில் 312பேர் குறித்த தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக…

மியன்மாரில் கைது செய்யப்பட்டிருந்த 628பேர் விடுவிப்பு!

இராணுவ ஆட்சிக்கு எதிரான மியன்மாரின் போராட்டத்தில் ஈடுபட்டு, பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த 628பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாங்கூன் நகரின் இன்செயின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள், பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விடுவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் எனவும் போராட்டத்தின் சின்னமான மூவிரல்…

எஸ்.பி ஜனநாதன் மறைவுக்கு பாரதிராஜாவின் இரங்கல்!!

இயற்கை, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை, லாபம் ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநரான எஸ். பி. ஜனநாதன் அவர்கள் நேற்றையதினம் காலமாகிவிட்டார். அன்னாரின் பிரிவுக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா இரங்கல் கவிதை ஒன்றை எழுதி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். நம்பிக்கையும்..பிரார்த்தனைகளும்..கை…

நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 30 மாணவர்கள் கடத்தல்!

பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு பாடசாலையில், குறைந்தது 30 மாணவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். தலைநகர் லாகோஸிலிருந்து கிட்டத்தட்ட 400 மைல் தொலைவில் உள்ள கடுனாவின் புறநகரில் உள்ள வனவியல் இயந்திரமயமாக்கல் கல்லூரியில் இருந்து மாணவர்கள் கடத்தப்பட்டனர். வியாழக்கிழமை…

மருத்துவமனையில் ‘குக் வித் கோமாளி’ ரித்விகா

‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக கலந்து கொண்டவர் நடிகை ரித்திகா என்பது தெரிந்ததே. அவர் மூன்று வாரங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் அதன் பின் எலிமினேட் செய்யப்பட்டார் என்பதும் அவர் குக் வித் கோமாளி…

லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் நாயகி இவர்தான்!!

லெஜண்ட் சரவணன் அருள் அவர்கள் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் ரூபாய் 200 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கி வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக…

ஐ.நா விடுத்துள்ள அபாய கருத்து!!

உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபை தலைவர் ஆண்டோனியா குட்டரெஸ், “உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறினால் தீவிர பசி மற்றும் மரணத்தின் விளிம்பை…

SCSDO's eHEALTH

Let's Heal