Month: March 2021

சூரரைப் போற்று திரைப்படம் ஹிந்தியில்!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூரியாவின் நடிப்பில் வெளியாகிய சூரரை போற்று திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. உடான் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 4 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் தமிழ் வடிவம் ஓடிடியில்…

பெரிய அளவிலான கூட்டங்களுக்கு புத்தாண்டில் அனுமதி இல்லை!!

இலங்கையில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பண்டிகை காலத்திற்குப் பின்னர் வைரஸ் பரவுவதற்கான ஆபத்து காணப்படுவதாகவும் புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய அளவிலான கூட்டங்களுக்கு அனுமதி இல்லை எனவும் கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அத்தோடு கொரோனா…

விசேட பாதுகாப்பில் கத்தோலிக்க தேவாலயங்கள்!!

கத்தோலிக்க தேவாலயங்களைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டம் அடுத்த சில நாட்களில் அமுல்படுத்தப்படவுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தினத்தை கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அந்தந்த பகுதிகளில் உள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அறிக்கையினை வழங்க இராணுவத் தலைமையகம்…

வங்கி கணக்கில் பெருந் தொகைப் பணம்- யாழில் ஒருவர் கைது!!

யாழ் – சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேநபர் ஒருவர் வௌிநாட்டிலிருந்து முறையற்ற விதத்தில் பணம் பெற்றதாக கூறி, கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். குறித்த நபரின் தனியார் வங்கிக்…

நாடு கடத்தப்பட்ட புகலிட கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு வந்தனர்!!

சட்டவிரோதமாக சுவிட்சர்லாந்து, ஜேர்மன் ஆகிய நாடுகளில் தங்கியிருந்த 24 இலங்கையர்கள், நாடு கடத்தப்பட்ட நிலையில் சிறப்பு விமானத்தில் இலங்கையை வந்தடைந்துள்ளனர். ஜேர்மனியிலிருந்து 20 பேரும் , சுவிட்சர்லாந்திலிருந்து 4 பேருமே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டிற்கு வந்தவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு…

எந்த வயதினர் எவ்வளவு நேரம் வரை தூங்கலாம்!!

தூக்கம் என்பது சுகமான ஒரு அனுபவமாகும். ஆனால் தூக்கம் என்றால் என்ன? என்று கேட்குமளவுக்கு சிலர் தூங்குவதே கிடையாது. உறக்கம் என்பது நம்முடைய உடல் வலிமையோடும் வயதோடும் கூட தொடர்புடையது. ஒவ்வொரு வயதினரும் ஒரு நாளைக்கு கட்டாயமாக இத்தனை மணிநேரம் தூங்க…

ஸ்ரீ ராம பக்த ஹனுமான் – ஆன்மீகம்!!

ஸ்ரீராமரின் அவதாரத்திற்கு சேவை செய்வதற்கென்றே பரமசிவனால் அஞ்சனையின் மைந்தராக மார்கழிமாத மூல நட்சத்திரத்தில் அவதரித்தவா் ஹனுமான். இவரது குரு சூரியன். இவரிடம் இலக்கணம் படித்து சர்வ வியாகரன பண்டிதா் எனும் பட்டம் பெற்றவா். ராமரின் சேவைக்காக தன் உடம்மை புண்ணாக்கி கொண்டவா்…

முடி உதிர்வும்- தீர்வுகளும்…..!!

கூந்தல் நீண்டால் குடும்பத்திற்கு கேடு’ என்றதெல்லாம் அந்தக்காலம்….நீண்ட கூந்தலை விரும்பாத யாரும் இருக்கவே முடியாது. கூந்தல் பராமரிப்பென்பது மிக அவசியமானதொன்றாக மாறிவிட்டது. கூந்தலைப் பராமரிக்கும் வழிமுறைகள் சில…. பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் கண்டிப்பாக முடி உதிர்வதற்கு ஆளாவார்கள். தலையில் இருக்கும் பொடுகை…

தமிழக கலாசாரத்தை புகழ்ந்த மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழக கலாசாரத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்வதாகத் தெரிவித்துள்ளார். தாராபுரம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து பேசிய அவர், “ உலகின் தொன்மையான மொழியான தமிழில் ஓரிரு வார்த்தைகளை பேசுவது…

கொரோனா தொற்று அதிகரிப்பு!!

மேலும் 102 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 405 ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதியானவர்களில் 2 ஆயிரத்து 749 பேர் தொடர்ந்தும் சிகிச்சை…

SCSDO's eHEALTH

Let's Heal