அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்துவதை நிறுத்திய ஒன்றாரியோ!
கனடாவின் ஒன்றாரியோ மாநில அரசானது அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட் 19 தடுப்பூசி செலுத்துவதை இடைநிருத்தி விட்டதாக அறிவித்துள்ளது. குறித்த தடுப்பூசியை பயன்படுத்துவதினால் இரத்தம் உறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், இது மதிப்பிட்டதை விட சற்று அதிகமாகவுள்ளதாக…