யாழ்ப்பாணத்திற்கு புதிய இந்திய துணைத்தூதுவர் நியமனம்
யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக இந்திய வெளியுறவு அமைச்சினால் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக இருந்த பாலச்சந்திரன், சுரினாம் குடியரசு நாட்டுக்கும் அதனோடு இணைந்து மூன்று நாடுகளுக்குமான இந்தியத் தூதுவராக பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில், யாழ்ப்பாணத்திற்கான…