Category: international

பிரித்தானியாவில் பொதுமுடக்கம் அறிவிக்க திட்டமிடும் போரிஸ் ஜான்சன்… அமைச்சர்கள் விடுத்துள்ள மிரட்டல்

ஒரு பக்கம் அறிவியலாளர்கள் உடனடியாக புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்குமாறு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனை வலியுறுத்த, மறுபக்கம், கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டால் ராஜினாமா செய்வதாக சக அமைச்சர்கள் மிரட்ட, இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கிறார் அவர். போரிஸ் ஜான்சன் மீண்டும் முழு…

இந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிருங்கள்…இல்லையேல்!

காலை உணவு ஒரு மிக முக்கியமான உணவு – அது உங்கள் நாளை உருவாக்கலாம் அல்லது உடைக்கலாம். காலை உணவு நாள் முழுவதும் ஆற்றலைத் தரும் என்பது அனைவருக்கும் தெரியும். உடல் எடையை குறைக்க காலையில் குறைந்த கலோரி உணவுகளை உண்ணுங்கள்.…

சச்சின் சாதனையை முறியடித்தார் ஜோ ரூட் – வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா!

அடிலெய்டில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2வது போட்டி பகல் இரவு ஆட்டமாக அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.…

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி?

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி? ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியுமா? முடியும் என்றால் அதற்கான வழிகள் என்னென்ன? எந்தவித முதலீடும் இல்லாமல் எப்படி ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிப்பது? இதுபோன்ற ஆன்லைனில் பணம் சம்பாதித்தல் தொடர்பான பல கேள்விகள் உங்கள் மனதில்…

கனடாவுக்கு உங்கள் பெற்றோரை வரவழைக்கும் திட்டம் உள்ளதா?: உங்களுக்காக சில அடிப்படை தகவல்கள்

கனடாவில், 2022ஆம் ஆண்டுக்கான பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஸ்பான்சர்ஷிப் திட்டம் (Parents and Grandparents Program – PGP 2022) எப்போது துவங்கும் என்பதைக் குறித்து இதுவரை விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும், 2021-2023க்கான புலம்பெயர்தல் மட்ட திட்டத்தின்படி (Immigration…

இலங்கையிலிருந்து வெளியேறினார், ஓமிக்ரோன் தொற்றாளர்!

 ஒமிக்ரோன் வைரஸ் திரிபு தொற்றிய மூவரில் ஒருவர் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட…

நாசா விண்கலம் வரலாற்று சாதனை படைத்தது!!

பூமி சூரியனில் இருந்து சுமார் 93 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது. முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்ய ‘பார்கர் சோலார் புரோப்’ என்ற விண்கலத்தை நாசா விஞ்ஞானிகள் தயாரித்தனர். இந்த விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவரல் ரொக்கெட் ஏவுத்தளத்திருந்து…

இந்தியா – பாகிஸ்தான் 1971 போர்: வங்கதேசம் பிறந்த வரலாற்றில் இந்திரா காந்தியின் பங்கு என்ன?

1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றியடைந்தது. வங்கதேசம் என்ற தனி நாடு உருவாகக் காரணமாக இருந்த இந்தப் போரில் கிடைத்த வெற்றியை, பாகிஸ்தான் படைகள் சரணடைந்த நாளான டிசம்பர் 16, ஒவ்வோர் ஆண்டும் வெற்றி தினமாக (Victory Day)…

நல்லூர் ஆலய வளாகத்தில் தீவிர கண்காணிப்புடன் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் தூதரக அதிகாரி வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஆலயத்திற்கு வருகை தந்திருந்த அவர், இந்து…

ஆசியாவின் ராணிக்கு போட்டி போடும் அமெரிக்கா – சீனா

இலங்கையில் கண்டறியப்பட்ட ‘ஆசியாவின் ராணி’ (Queen of Asia) என பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய நீலக்கலை (blue sapphire) கொள்வனவு செய்வதில் அமெரிக்காவிற்கும், சீனாவுக்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நீலக்கல்லை, இணையவழியில் இடம்பெறும், சர்வதேச ஏல…

SCSDO's eHEALTH

Let's Heal