Category: international

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் உற்பத்தி தொடக்கம்! இவ்வளவு சிறப்பம்சங்களா?

ஆப்பிள் ஐபோன் எஸ்.இ. மொடல் உற்பத்தி விரைவில் துவங்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் எஸ்.இ. சீரிசை பட்ஜெட் பிரிவில் விற்பனை செய்து வருகிறது. இதுவரை இரண்டு ஐபோன் எஸ்.இ. மொடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கிறது.…

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா இல்லை- உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை

 அமரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிச்செய்யப்பட்டுள்ளது. பைடனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவரான அமரிக்க வெள்ளை மாளிகையின் பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை அண்மையில் கண்டறியப்பட்டது. இதனையடுத்தே பைடனுக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அதில்…

சீனாவின் போருக்கான தந்திரோபாய மையமாக மாறும் இலங்கை! அம்பலப்படுத்தப்பட்ட தகவல்

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜெயசுந்தர (P.B.Jayasundara) மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabral)ஆகியோர் மிகப் பெரிய ஊழல், மோசடிகளுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச (Wijayadasa…

கனடாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது உயிரிழந்த நபர்! வெளியான பின்னணி தகவல்கள்

கனடாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட நபர் திடீரென மயங்கிய நிலையில் பின்னர் உயிரிழந்தார். பிரிட்டீஷ் கொலம்பியாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதன்படி 40களில் உள்ள பனிச்சறுக்கு விளையாட்டு வீரர் பனிகள் படர்ந்திருந்த பள்ளத்தாக்கில் மயங்கியபடி கிடந்தார். சம்பவ இடத்திற்கு பொலிசார்…

விடுமுறைக் கொண்டாட்டங்கள் உயிருக்கு உலை வைக்கும்: Omicron தொடர்பில் எச்சரிக்கும்

உலக நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுத்துவரும் நிலையில், பண்டிகை நாட்களில் கூட்டம் சேர்வது இன்னும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார். தற்போதைய சூழலில் பண்டிகைகள் அனைத்தும் தள்ளிவைப்பதும் அல்லது ரத்து செய்வதுமே உரிய முடிவாக…

இரண்டு மாதங்களுக்கு முன் மாயமான சுவிஸ் நாட்டவர்… வாக்கிங் சென்றவர் கண்ணில் பட்ட காட்சி

சுவிட்சர்லாந்தில், இரண்டு மாதங்களுக்கு முன் ஒருவர் மாயமான நிலையில், தற்போது அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரிச் மாகாணத்தில், அக்டோபர் மாத துவக்கத்தில் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் திடீரென மாயமானார். பொலிசார் அவரைத் தேடி வந்த…

வெளிநாடொன்றில் 73 வயது இலங்கை தமிழரிற்கு மலர்ந்த காதல்; யுவதியை கட்டிப்பிடித்ததால் நேர்ந்த சோகம்!

அவுஸ்திரேலியாவில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரரான  73 வயதான தமிழர்  ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.   அந்த முதியவர், வயதில் குறைந்த ஒரு யுவதியை காதலிப்பதாகக் கூறி,  யுவதியை , முத்தமிட முயன்றதாக கூறப்படுகின்றது. அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில்…

அமெரிக்காவில் நடந்த வினோத சம்பவம்! மனைவிக்கு ஓடும் காரில் பிரசவம் பார்த்த கணவர்.. பின்னர் நடந்தது என்ன?

அமெரிக்காவில் பெண் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்த போது குழந்தை பெற்றுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Philadelphia பகுதியில் வசித்து வருபவர் Yiran Sherry (33). இவரின் கணவர் Keating Sherry (34) இந்நிலையில் கர்ப்பிணியான Yiran Sherry…

பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி ஆணாக பிறந்தவர் என சமூக ஊடகங்களில் உலவும் தகவல்… அவர் எடுத்துள்ள அதிரடி முடிவு

சமூக ஊடகங்களால் நன்மை இருக்கும் அளவுக்கு தீமையும் இருக்கத்தான் செய்கிறது.  ஒரு பக்கம் ஒருவருக்கு அவசரமாக இரத்தம் தேவை என்பது போன்ற செய்திகள் பரவி உதவி எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ, அதேபோல வதந்திகளைப் பரப்புவதிலும் சமூக ஊடகங்களுக்கு பெரும் பங்கு உள்ளது.…

மீண்டும் மூடப்படும் அபாயத்தில் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் அபாய நிலை காணப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஆனந்த பாலித, எரிசக்தி அமைச்சரின் கருத்துகள் இதனை உறுதிப்படுத்துவதாக கூறினார். எரிபொருளைக் கொள்வனவு செய்ய…

SCSDO's eHEALTH

Let's Heal