Category: international

கேப்டனான முதல் போட்டியிலேயே சாதனையை நிகழ்த்திய கே.எல் ராகுல் – குவியும் வாழ்த்து!

டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக முதன் முதலில் பதவியேற்ற கே.எல்.ராகுல் சத்தமே இல்லாமல் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.  இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் முதுகுவலி காரணமாக விராட்…

அமெரிக்காவில் 15 நிமிட இடைவெளியில் பிறந்த அதிசிய இரட்டை குழந்தைகள்! வைரல் புகைப்படங்கள்

அமெரிக்காவில் வெவ்வேறு வருடத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக இரட்டை குழந்தைகள் பிறந்தால் ஒரு சில வினாடிகள் மட்டுமே மாறுபடும். ஆனால் அமெரிக்காவில் சமீபத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வருடமே மாறிபோன நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.…

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்ட Smartphone! சிறப்பம்சங்கள்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப்.இ. 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21 எப்.இ. 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதில் 6.4 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி ஒ…

ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு! அமெரிக்காவை உலுக்கும் ஒமிக்ரான்

அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் 10 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திங்களன்று அமெரிக்காவில் 1 மில்லியன் மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என Bloomberg அறிவித்துள்ளது. அமெரிக்காவில் பதிவான அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.…

பிரான்சில் Omicronஐத் தொடர்ந்து மற்றொரு மரபணு மாற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

பிரான்ஸ் நாட்டில் புதிதாக ஒரு மரபணு மாற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த புதிய வைரஸ், 46 மரபணு மாற்றங்களைக் கொண்டுள்ளது. ஆகவே, அது தடுப்பூசிகளை எதிர்க்கக்கூடியதாகவும், அதிக தொற்றும் திறன் கொண்டதாகவும் இருக்கலாம் என கருதப்படுகிறது. பிரான்சிலுள்ள…

இலங்கை வந்தடைந்தது மகாராணியின் செய்திதாங்கிய கோல்!

  இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவை முன்னிட்டு 2ஆம் எலிஸபெத் மகாராணியின் செய்தியை தாங்கிய கோல் (Queen’s Baton) இன்று முற்பகல் இலங்கையை வந்தடைந்தது. தேசிய ஒலிம்பிக் குழுவும் இலங்கை பொதுநலவாய விளையாட்டுத்துறை சங்கமும் இந்த…

இலங்கையர்களுக்கு இன்றிரவு கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு!

இலங்கையர்களுக்கு இன்று நள்ளிரவு முதல் , வருடத்தின் முதலாவது எரிகல் வீழ்ச்சியினை பார்வையிடும் வாய்ப்பு கிட்டவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மணித்தியாலத்திற்கு 60 முதல் 200 வரையான எரிகற்கள் விழும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக ஆதர் சி க்ளார்க்…

உலகளாவிய அதிதொழில்நுட்ப நிறுவனத்திற்கு தலைமை தாங்கும் தமிழன்!

உலகளாவிய அதிதொழில்நுட்ப நிறுவனமான டெஸ்லாவின், சாரதி இல்லாமல் தானாகவே இயங்கும் மின்சார கார் உற்பத்தி குழுவுக்கு தமிழகத்தை சேர்ந்த அசோக் எல்லுசுவாமி (Ashok Elluswamy) முதல் ஊழியராக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்லாவின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் (Elon Musk)…

பிரித்தானியாவில் புத்தாண்டுக்கு முன்னர் வரவுள்ள புதிய கட்டுப்பாடுகள்!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸை சமாளிக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த வாரம் நான்கு கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் நாளை (டிசம்பர் 27) அமைச்சரவை உறுப்பினர்களான பேராசிரியர் கிறிஸ் விட்டி…

நித்தியானந்தாவுக்கு போட்டியாக களமிறங்கிய அன்னபூரணியின் புது அவதாரம்! இணையதளங்களில் வைரல்!

 தமிழகத்தில் சாமியார் நித்தியானந்தாவின் பரப்ரப்பு ஒருபக்கம் இருக்க தற்போது புதிதாக அன்னபூரணியின் ஆதிபராசக்தி எனும் புது அவதாரம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வைரலாகி வருகின்றது. பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான குடும்ப பின்னணியை கொண்ட ஓர் நிகழ்ச்சி மக்களிடையே…

SCSDO's eHEALTH

Let's Heal