Category: international

8 நாடுகளுக்கு தடை விதித்த இஸ்ரேல்

 அமெரிக்கா,பிரிட்டன் உள்பட 8 நாடுகளை சிவப்பு பட்டியலில் சேர்த்து அந்நாட்டு பயணிகளுக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளது. கொரோனா மற்றும் ஒமிக்ரோன் பரவல் அதிகரித்ததன் காரணமாக 8 நாடுகளுக்கான தடைக்கு இஸ்ரேல் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் துருக்கி, மெக்சிகோ,…

எங்களை எப்படியாவது கனடா கொண்டு சேர்த்து விடுங்கள்: கனடாவில் சர்ச்சையை ஏற்படுத்திய விமான பார்ட்டியை ஒழுங்கு செய்தவர் கெஞ்சல்!

கனடாவிலிருந்து மெக்சிகோ புறப்பட்ட ஒரு விமானத்தில் பயணித்த சமூக ஊடக குழு ஒன்றின் உறுப்பினர்கள் கொரோனா விதிகளை மதிக்காமல் செய்த மோசமான விடயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. நடந்தது என்னவென்றால், 111 Private Club என்ற குழுவைச் சேர்ந்த சமூக ஊடக…

சுவிட்சர்லாந்தில் கொரோனவால் சிறார்கள் அதிகளவில் பாதிப்பு

கொரோனா பாதிப்பு உள்ள குழந்தைகள் நியூயார்க் மற்றும் லண்டனில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுவிட்சர்லாந்தில் உள்ள நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஒமிக்ரான், கொரோனா தொற்றுநோயின் புதிய மாறுபாடு, உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கரோனரி இதய நோயால் பாதிக்கப்பட்டு நியூயார்க்…

சிலந்தியில் தெரிந்த மனித முகம்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை ஹிஸ்புல்லாஹ் வீதியிலுள்ள வீடொன்றில் மனிதனைப் போன்ற சிலந்தி ஒன்றை வீட்டு உரிமையாளர்கள் கண்டுள்ளனர். சிலந்தியை வீட்டின் உரிமையாளர்கள் வித்தியாசமாக வீட்டின் சுவரில் பார்த்தபோது, அது மனித முகம் போல் காட்சியளித்தது. இந்த…

அலட்சியம் வேண்டாம்! Omicron சாதாரண வைரஸ் அல்ல.. உலக சுகாதாரத்துறை அமைப்பு எச்சரிக்கை

Omicron வைரசின் வீரியம் குறித்து உலக சுகாதாரத்துறை அதிகாரிகள் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து புதிதாக உருமாறிய Omicron வைரஸ் உலகம் முழுவதும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. Omicron வைரஸ் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. கடந்த 2020ஆம்…

பிரித்தானியா தரப்பிலிருந்து கொரோனா தொடர்பில் மீண்டும் ஒரு ஆறுதலளிக்கும் செய்தி

Omicron வகை மரபணு மாற்ற கொரோனா வைரஸ் பரவல் பிரித்தானியாவில் பெரும் அச்சத்தை உருவாக்கியிருந்த நிலையில், அந்த வைரஸால் முதலில் பாதிக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவோ தொடர்ந்து ஆறுதலளிக்கும் செய்திகளையே அளித்து வந்தது. முதலில் பிரித்தானிய தரப்பு அறிவியலாளர்கள் அதை ஏற்க மறுத்த நிலையில்,…

லண்டனில் ஆம்புலன்ஸில் சென்ற 21 வயது பெண்ணிற்கு நேர்ந்த கதி! வேதனையில் தவிக்கும் பெற்றோர்

லண்டனில் ஆம்புலன்சில் ஒருவரின் உயிரை காப்பாற்ற சென்று கொண்டிருந்த 21 வயதான பெண் மருத்துவ ஊழியர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலிஸ் கிளார்க் என்ற 21 வயது இளம்பெண் மருத்துவ ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த புதன்கிழமை ஒரு…

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சீன வெளிவிவகார அமைச்சர்

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். நாளை இலங்கை வரும் அவர் நாளை மறுதினம் வரை நாட்டில் தங்கியிருப்பார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சீன – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவு விழாவை…

கனடாவில் விவாகரத்துக்கு பின்னரும் சிறந்த நண்பர்களாக இருக்கும் தம்பதி! ஒரே நேரத்தில் கைக்கு வந்த பல கோடிகள் பணம்

கனடாவில் விவாகரத்து பெற்று பிரிந்த கணவன் – மனைவி உறவு முறிவுக்கு பின்னரும் சிறந்த நண்பர்களாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு லொட்டரியில் பல கோடிகள் பரிசாக விழுந்துள்ளது. ரொறன்ரோவை சேர்ந்தவர் எலிசபெத் லும்போ. இவரும் அர்லீன் என்பவரும் தம்பதிகளாக இருந்த நிலையில்…

விறகு அடுப்புகளைப் பயன்படுத்தும் நட்சத்திர ஹோட்டல்கள்

கொழும்பில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டல்களில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவு சமைப்பதற்கு விறகு அடுப்புகள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. தற்போது நாடு முழுவதும் நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நட்சத்திர உணவகங்கள் விறகு அடுப்புகளில் சமைக்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

SCSDO's eHEALTH

Let's Heal