வெளிநாடொன்றில் 73 வயது இலங்கை தமிழரிற்கு மலர்ந்த காதல்; யுவதியை கட்டிப்பிடித்ததால் நேர்ந்த சோகம்!
அவுஸ்திரேலியாவில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரரான 73 வயதான தமிழர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த முதியவர், வயதில் குறைந்த ஒரு யுவதியை காதலிப்பதாகக் கூறி, யுவதியை , முத்தமிட முயன்றதாக கூறப்படுகின்றது. அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில்…