Category: உலகச்செய்திகள்

தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு!!

உலக சந்தையில் தங்கம் விலை மேலும் உயர்வடைந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,858.68 அமெரிக்க டொலர்களாக உள்ளது. அதன்படி கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 32 டொலர்களுக்கும் அதிகமான தொகையினால் அதிகரித்துள்ளது.

புலம்பெயர் நாட்டில் தமிழர்களை பெருமைப்படவைத்த மற்றுமொரு யுவதி!

 சுவிட்சர்லாந்தின் புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக இலங்கை தமிழ் யுவதி சுபா உமாதேவன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் முன்னனி பத்திரிகையின் இணைப்பிதழில்  அட்டைப்படக் கட்டுரையுடன்  சுபா உமாதேவன் சிறப்பித்துள்ளது. நாட்டின் போர்ச்சூழல் காரணமாக நம்மவர்கள் தேசத்தை விட்டு பலநாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள்.…

வெளிநாடு ஒன்றிடம் இருந்து அரிசி, சிமெந்தை கடனாக பெறும் இலங்கை!

பாகிஸ்தானிடம் இருந்து கடன் திட்ட அடிப்படையில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அரிசி மற்றும் சீமெந்தை இறக்குமதி செய்ய இலங்கை முயற்சிப்பதாக  அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான பேச்சுக்கள் பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது…

தங்கம் வென்ற தமிழ் யுவதியை தேடிச் சென்ற அரசியல் முக்கியஸ்தர்கள்!

 பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவியின் வீட்டிற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வடமாகாண இணைப்பாளர் சென்றுள்ளார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் நேற்று நேரடியாக சென்று…

மெய்சிலிர்க்கவைத்த விமானப்படையின் சாகசம்; வைரலாகும் காணொளி!

   இந்திய விமானப் படையின் சாகசத்தை காக்பிட் எனப்படும் விமானி அறையிலிருந்து இந்திய விமானப்படை ஒளிபரப்பிய காணொளி வைரலாகி வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்புப் படை வீரர்களின் சாகச நிகழ்வு நடைபெற்றது. இதில், விமானப் படை நடத்திய சாகச…

வெளிநாட்டு பணக்கார பெண்ணுடன் காதல்! மாமனார் போட்ட ஒரு நிபந்தனை… இறுதியில் ஜெயித்த இளைஞர்

வெளிநாட்டு பணக்கார பெண்ணை காதலித்த இந்திய இளைஞர் தனது காதலில் உறுதியாக இருந்து அவரை குடும்பத்தினர் சம்மதத்துடன் கரம் பிடித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் குவாலியரை சேர்ந்தவர் அவினாஷ் டோஹர். இவருக்கு மொரோக்கோ நாட்டை சேர்ந்த பட்வா என்ற இளம்பெண்ணுடன் சமூகவலைதளம் மூலம்…

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்! உத்தியோக பூர்வ அறிவிப்பு

ஈழத்தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம், பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரத்துடன் இணை நகராக இருப்பதை வெளிப்படுத்தும் அறிவிப்பு பலகை இன்று சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியையும் அதன் கலை கலாச்சார…

‘இந்திய டெஸ்ட் கேப்டனாக இவரை நியமியுங்கப்பா…’ – கவாஸ்கர் பேட்டி

டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். இந்நிலையில், ‘இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் திறமை ரிஷப் பண்ட்விற்கு உள்ளது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். விராட் கோலி தனது டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று மாலை அதிரடியாக…

போனிகபூரை நேரில் மும்பை ஆபிஸில் சந்தித்த அஜித், ரசிகர்கள் பரபரப்பு!

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், கொரொனா பாதிப்பு காரணமாக படம் தள்ளி சென்றது. இந்நிலையில் இயக்குனர்கள் பலரும் கலந்துக்கொண்ட ஒரு…

சென்னையை அதிரவைக்கும் கொரோனா!

சென்னையில் முதல் முறையாக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக காணப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அதேசமயம் மிதமான பாதிப்புகளையே இந்த வகை கொரோனா…

SCSDO's eHEALTH

Let's Heal