ஐ.பி.சி தமிழின் அனுசரணையில், யாழ்.மாநகரசபையின் ஏற்பாட்டில் முத்தமிழ் விழா 2022! நேரலையில்..
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் அனுசரணையில் யாழ்.மாநகர சபையினால் முதன் முதலாக நடாத்தும் “முத்தமிழ் விழா 2022” இன்றைய தினம் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. தமிழர்களின் பாரம்பரியத்தினை போற்றும் தைத்திருநாளில் இந்த முத்தமிழ் விழா இடம்பெறுகின்றது. நல்லூர்…