இரண்டு மாதங்களுக்கு முன் மாயமான சுவிஸ் நாட்டவர்… வாக்கிங் சென்றவர் கண்ணில் பட்ட காட்சி
சுவிட்சர்லாந்தில், இரண்டு மாதங்களுக்கு முன் ஒருவர் மாயமான நிலையில், தற்போது அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரிச் மாகாணத்தில், அக்டோபர் மாத துவக்கத்தில் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் திடீரென மாயமானார். பொலிசார் அவரைத் தேடி வந்த…