Month: December 2021

முருத்தெட்டுவே தேரரை பட்டமளிப்பு விழாவில் அவமதித்த கொழும்பு பல்கலை பட்டதாரிகள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக முருந்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அவரிடமிருந்து பட்டப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதை தவிர்த்து அவரை கடந்து சென்று தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதேவேளை, முருந்தெட்டுவே…

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் தாயாரின் மரணத்தில் எழுந்த பாரிய சந்தேகம்!

கிளிநொச்சியில் இளம் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு (18-12-2021) இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் கிளிநொச்சி…

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி?

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி? ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியுமா? முடியும் என்றால் அதற்கான வழிகள் என்னென்ன? எந்தவித முதலீடும் இல்லாமல் எப்படி ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிப்பது? இதுபோன்ற ஆன்லைனில் பணம் சம்பாதித்தல் தொடர்பான பல கேள்விகள் உங்கள் மனதில்…

அதிமதுரத்தின் மருத்துவ பயன்கள்!

அதிமதுரம் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் உட்பட உலகில் உள்ள பலவிதமான மருத்துவ முறைகளில் ஓர் முக்கியமான மருத்துவ மூலிகையாக அதிமதுரம் விளங்குகிறது. நம் உடலுக்கு பல விதங்களில் நன்மை தரக்கூடிய ஓர் அற்புதமான மருத்துவ மூலிகை இந்த அதிமதுரம். ஆங்கில…

அரசு வெடித்துச் சிதறும்! – அமரவீர ஆரூடம்!

மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் இந்த அரசு கட்டாயம் வெடித்துச் சிதறும் நிலைமை ஏற்படும் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய அரசு வெடித்துச் சிதறாமல் இருப்பதற்கான பொறுப்பை பிரதான கட்சியே…

9 மணித்தியாலங்களுக்கு கொழும்பில் நீர்வெட்டு!!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (18) இரவு 11 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. கழிவு நீர் முகாமைத்துவ மேம்படுத்தல் திட்டத்தின் செயற்பாடுகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம்…

எகிறியது தங்கத்தின் விலை!!

இந்த வாரம் உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரத்துடன் ஒப்பிடும் பொழுது இந்த வாரம் தங்கத்தின் விலையானது 1.4 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கம் 1 807 அமெரிக்கா…

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினிக்கு இத்தனை படங்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்ததா?

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடர் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை பற்றி பேசுகிறது. ஆரம்பத்தில் கதை ஒரு விதமாக இருக்க பின் ஒரு கட்டத்தில் தொடர் கதைக்களம் அப்படியே மாறிவிட்டது. இப்போது பாரதியும் கண்ணம்மாவும்…

யாழை சேர்ந்த தமிழ் அரசியல் கைதி! 15 ஆண்டுகளின் பின்னர் மகளை சந்தித்தார்!

கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி எனக் கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி , தாவடியைச் சேர்ந்த தேவராசா சிவபாலன் (வயது 45) என்பவரே விடுதலை…

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் எரிபொருள் விலை?

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று இரவு 8.00 மணிக்கு பதில் நிதி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் நடை பெறவுள்ளதாக…

SCSDO's eHEALTH

Let's Heal