Month: December 2021

சீனாவினால் மட்டுமல்ல எந்த நாட்டினாலும் தமிழர்களுக்குத் தீர்வு வழங்க முடியாது! அடித்துக் கூறுகின்றது அரசாங்கம்

சீனா மட்டுமல்ல எந்தவொரு நாட்டினாலும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியான தீர்வினை வழங்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் (G.L. Peiris) தெரிவித்துள்ளார். வெளிநாடுகள் தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றும் தரும் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கனவு…

நாட்டின் தற்போதைய நிலைக்கு துறை சார் அறிவும் புரிதலும் இல்லாமையே காரணம்!

துறை சம்பந்தமான அறிவும், புரிதலும் இருப்பவர்களை அருகில் வைத்துக்கொண்டிருந்தால், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை உருவாகி இருக்காது என இராஜாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர்…

யாழ்.நல்லூர் பகுதியில் இன்று காலை மீட்கப்பட்ட சடலம்!

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை முடமாவடி சந்திப் பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. கந்தர்மடம் – பழம் வீதியில் வசிக்கும் வைத்தியலிங்கம் செல்வரெத்தினம் (வயது – 67) என்ற…

உத்தர பிரதேசத்தில் 6 மாதத்திற்கு விதிக்கப்பட்ட தடை மீண்டும் நீடிப்பு? மீறினால் சிறைத்தண்டனை

இந்தியாவின் – உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்கு போராட்டம் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் உத்தர பிரதேச மாநிலத்தின் கூடுதல் தலைமை செயலாளர் டொக்டர் தேவேஷ் குமார் சதுர்வேதி…

இந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிருங்கள்…இல்லையேல்!

காலை உணவு ஒரு மிக முக்கியமான உணவு – அது உங்கள் நாளை உருவாக்கலாம் அல்லது உடைக்கலாம். காலை உணவு நாள் முழுவதும் ஆற்றலைத் தரும் என்பது அனைவருக்கும் தெரியும். உடல் எடையை குறைக்க காலையில் குறைந்த கலோரி உணவுகளை உண்ணுங்கள்.…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாஸ் என்ட்ரி கொடுத்த ஹிப்ஹாப் ஆதி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது படத்தின் புரொமோஷன் செய்வதற்கு ஹிப் ஹாப் ஆதி, படத்தின் இயக்குனர் அஸ்வின் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் அவர்கள் ஆகியோர் வருகை தந்திருந்தனர் ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள அன்பறிவு படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி…

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின், மூங்கிலாறு வடக்கில் நேற்று (18) சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. சிறுமிக்கு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட கருக்கலைப்பின் போதே…

கர்பமாக உள்ளாரா நடிகை காஜல் அகர்வால்! இணையத்தில் தீயாய் பரவி வரும் போட்டோ..!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் நடிகை காஜல் அகர்வால். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் காஜல் அகர்வால் கடந்த 2020 அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் திருமணத்திற்கு பிறகும்…

கள்ளக்காதலனுடன் சேர்ந்து தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர் மனைவி சேர்ந்து செய்த கொடூர செயல்!

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவியை முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கள்ளக் காதலனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாங்குளம் பொலிஸார், சந்தேக நபரின் மனைவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில்…

சச்சின் சாதனையை முறியடித்தார் ஜோ ரூட் – வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா!

அடிலெய்டில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2வது போட்டி பகல் இரவு ஆட்டமாக அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.…

SCSDO's eHEALTH

Let's Heal