Month: June 2021

மகளிர் கவிதைகளும் குடும்ப மரபின் மீதான எதிர்வாதமும்!!

முனைவர் மா. பத்மபிரியாஉதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை,எஸ். எஃப். ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி.. குடும்பம் என்னும் நிறுவனம் உலகில் சமுதாயம் தோன்றிய காலத்திலிருந்தே உள்ளது. மானுடவியல் அறிஞர்கள், “குடும்பம் என்பதனை மரபணு தொடர்புகளுடைய உறுப்பினர்களின் கூட்டுச் சேர்க்கையிலான குழுக்கள்” என்கின்றனர். ஆதலால், உறவுமுறைகளாகத்…

இந்தியாவில் கொரோனாவின் புதிய பிறழ்வு கண்டறிவு!

கொரோனா வைரஸ் தொற்றின் ஆபத்தான புதிய பிறழ்வு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பி.1.1.28.2 என்ற இந்த புதிய பிறழ்வை புனேயில் உள்ள National Institute of Virology ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். இந்த வைரஸ்கள் பிரித்தானியா, மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களின் மரபணுக்களில்…

தேங்காய் குளிர்பானம்!!

தேவையான பொருட்கள்: தேங்காய்ப்பால் (கெட்டியாக) – 1/2 கப் இளநீர் – 1/2 கப் தேன் – 2 தேக்கரண்டி வறுத்து அரைத்த உளுந்து மாவு – 1/2 தேக்கரண்டி இளநீருடன் இருக்கும் வழுக்கை தேங்காய் – 2 தேக்கரண்டி ஐஸ்…

வெந்நீர் – சிறுகதை!!

பெரியார் விஜயன் முழுதும் குளிரூட்டப்பட்ட உணவகம் அது. பெரியது; பிரபலமானதும் கூட. பணக்காரர்களும் நாகரிகமானோரும் விலையுயர்ந்த வாகனங்களில் வந்து செல்லும் உணவகம். வார இறுதிநாளில் இரவுச் சிற்றுண்டி அருந்துவதற்காகக் குடும்பத்துடன் சென்றார் காவல் துறை அதிகாரியான தாமோதரன். உணவகம் முழுதும் வாடிக்கையாளர்களால்…

சீரற்ற வானிலை காரணமாக 17 பேர் உயிரிழப்பு!!

சீரற்ற வானிலை காரணமாக 206,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று காலை நிலவரப்படி 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் கேகாலையை சேர்ந்த ஐந்து பேரும், புத்தளம், இரத்தினபுரி மற்றும் கம்பஹாவை சேர்ந்த தலா 3 பேரும் அடங்குவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. ஐந்து…

பதினாறு வகையான சிவபூஜைகள்!!

சிவபெருமானுக்குப் பதினாறு வகையான பூஜைகள் செய்ய வேண்டுமென்று சொல்லப்படுகிறது. அவை; ஆவாகனம் இறைவனை வரவழைத்து சிலையில் எழுந்தருளச் செய்வதே ஆவாகனம் எனப்படும். ஜீவ சைதன்யத்தை மூலாதரத்தில் இருந்து மேலே ஏற்றுவதாக பாவித்து சங்கல்பம் செய்யப்படுகிறது. ஸ்தாபனம் இறைவனைச் சிலையில் எழுந்தருள வேண்டும்…

வெண்டைக்காய்..!

வெண்டைக்காய் வெண்டைக்காய்பலன் நிறைய உள்ள காய்எல்லாக் காலமும் கிடைக்கும் காய்எல்லோரும் உணவில் சேர்ப்போமே. பச்சை வண்ணக் காய் அதுபச்சையாக உண்ணலாம்கூர்மையாக இருக்கும் காய்புத்திக் கூர்மைக்கு நல்லது. வழவழப்பு அதன் குணம்உடலுக்கு பளபளப்பு தந்திடும்சத்து நிறைந்த காய் அதுவிரும்பி நாமும் சாப்பிடுவோம். இரும்புச்…

இலங்கைக்கு வந்தடைந்தது 10 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள்!

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் 10 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன. இன்று காலை 5.10 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 869 விமானத்தின் மூலம் குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து, குறித்த தடுப்பூசிகள், அரச…

SCSDO's eHEALTH

Let's Heal