வெளிநாடு ஒன்றிடம் இருந்து அரிசி, சிமெந்தை கடனாக பெறும் இலங்கை!
பாகிஸ்தானிடம் இருந்து கடன் திட்ட அடிப்படையில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அரிசி மற்றும் சீமெந்தை இறக்குமதி செய்ய இலங்கை முயற்சிப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான பேச்சுக்கள் பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது…