Category: news

மீண்டும் எரிபொருள் மற்றும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்- காஞ்சன விஜேசேகர!!

எரிபொருள் மற்றும் மின்கட்டணத்தை அதிகரிப்பதை தவிர மாற்றுத் திட்டம் ஏதும் தற்போது கிடையாது.  24 மணித்தியாலங்களும் மின்சாரத்தை விநியோகிக்க வேண்டும் என்றால் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மின் மற்றும் எரிபொருள் கட்டணத்தை அதிகரித்தால் அது ஆளும் தரப்பிற்கு…

வங்கிப் பணத்திற்கு வரி அறவீடு – மக்கள் விசனம்!!

வங்கியில் வைப்புச் செய்யப்பட்ட பணத்திற்கு வரி அறவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.   அதன்படி, வங்கி புத்தகம் மூலம் இரண்டு லட்சம் ரூபாவிற்கு குறைந்த தொகையை மீளப் பெறும் போது 15 ரூபா முதல் 50 ரூபா வரையில் வணிக வங்கிகள் வரி அறவீடு செய்யப்படுவதாக…

இந்தியாவில் அடுத்த நிலநடுக்கம் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. மேலும்…

12 வயது பாடசாலை மாணவனுக்கு ஏற்பட்ட துயரம்!!!

 திம்புலாகல பிம்பொகுன கிராமத்தைச் சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர்  35 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   அடித்து துன்புறுத்திய தந்தையின் கொடுமை தாங்க முடியாது முன்னிலையில் வசிக்கும் தனது தாயாரைத்தேடி இவ்வளவு தூரம் சைக்கிளில் பயணித்ததாக சிறுவன் பொலிசாரிடம் தெரிவித்தள்ளார்.  சிறுவனை…

விஜய் படத்தில் மஹிந்த – வைரலாகும் புகைப்படம்!!

 நடிகர் விஜய் நடிப்பில் அடுத்த வெளியாகவுள்ள திரைப்படம் லியோ.  அதன் போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில்,   லியோ படப்போஸ்ரரில்  விஜய்க்குப் பதிலாக மகிந்த ராஜபக்ஷவின் முகத்தினை இணைத்து நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.   

இலஞ்சம் வாங்கிய பிரபல பாடசாலை ஆசிரியர் கைது!

மாணவர் ஒருவரை பாடசாலையில் சேர்த்துக் கொள்வதற்காக 3 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகக் கோரிய குருணாகலில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர், கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையின் உயர்தர கலைப் பிரிவுக்கு பொறுப்பான தலைமை…

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – அதிர்ச்சியில் மக்கள்!!

துருக்கியின் நூர்தாகி பகுதியில் இன்று 4.3 ரிச்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில்…

கொழும்பின் சில வீதிகளுக்கு பூட்டு!!

தொழிற்சங்கங்கள் சில முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பல பிரதான வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஓல்கோட் மாவத்தையின் ஒரு மருங்கு வீதி மூடப்பட்டுள்ளது. இதேவேளை,…

ஆசிரியப்பணி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

 2028 ஆம் ஆண்டு முதல் தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். முதல் சுற்றில், உயர்தர வெட்டுப்புள்ளி மதிப்பெண் ஊடாக பாடம் வாரியான வெற்றிடங்களின் அடிப்படையில் இளங்கலைப் பட்டதாரிகளுக்கு…

அதிகரித்தது முருங்கைக்காய் விலை!!

  ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை வடக்கு மாகாணத்தில் 1000 ரூபாவுக்கு மேல் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது யாழில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 1200 – 1500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. யாழில் சமீப நாட்களில் முருங்கைக்காய் விளைவிக்கப்படாத ஒரு…

SCSDO's eHEALTH

Let's Heal