இலங்கையில் இதுவரையில் 30 ஆயித்திற்கும் மேற்பட்டோர் அதிரடி கைது!
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மேலும் 1,353 நபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக ஒரே நாளில் அதிகளாவன கைதுகள் பதிவாகியுள்ளமை இது முதல் சந்தர்ப்பமாகும். தனிமைப்படுத்தல் உத்தரவுகளை…