Category: international

2022ல் பூமியில் இதெல்லாம் நடக்கும்; பகீர் கிளப்பும் பாபா வங்காவின் கணிப்பு!

 2022ல்  பல நாடுகளில் பெரிய அளவில் சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட போகிறதாகவும் பாபா வங்கா கணித்துள்ளதாக பகீர் கிளப்பும் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும்    2022ல் பூமிக்கு ஏலியன்கள் வரப்போவதாகவும்    பாபா வங்கா கணிப்பில் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபா…

ஆப்கான் பெண்களுக்கு மேலும் ஒரு தடை! தாலிபான்கள் அதிரடி அறிவிப்பு!

72 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே கடுமையான…

பிரபல பாடகர் திடீர் மரணம்! துயரத்தில் திரையுலகம்!

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்துள்ள செய்தி, திரையுலகினரிடையே கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் மாரைப்ப்பு காரணமாக சென்னையில் இன்று (26-12-2021) காலமானார். அவருக்கு வயது 73. இவர் பிரபல…

பிரான்சில் இந்த மாகாணத்தில் திருட்டு சம்பவம் அதிகம்! வெளியான எச்சரிக்கை தகவல்

பிரான்சில் பொது போக்குவரத்துகளில் அதிக திருட்டு நடைபெறும் மாகாணத்தில் இல் து பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது. பிரான்சில் இருக்கும் பல்வேறு மாகாணங்களில் பொது போக்குவரத்துகளில் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. மூன்றில் இரண்டு திருட்டு பொது போக்குவரத்துகளிலே நடைபெறுகிறது. இந்நிலையில், Service…

இன்னும் மோசமான புதிய வைரஸ்… மேகன் மெர்க்கலுக்கு அடுத்த பொறுப்பு: 2022ல் என்ன நடக்கும்?

உலக மக்கள் 2021ம் ஆண்டை மறந்துவிடவே முயன்றுவரும் நிலையில், 2022 தொடர்பில் தமது கணிப்பை வெளியிட்டுள்ளார் பிரபலமான ஒருவர். பிரேசில் நாட்டில் பிறந்த Nicolas Aujula என்பவர் எதிர்காலம் தொடர்பில் தமது கணிப்புகளை வெளியிட்டு வருபவர். தற்போது 2022 தொடர்பிலும் தனது…

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 125 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளது.…

ஆறாவது மனைவிக்கு ரூ.5,500 கோடி ஜீவனாம்சம்; இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி

துபாய் பிரதமர் ரஷீத் அல்-மக்தூம் தனது முன்னாள் ஆறாவது மனைவியான ஹயாவுக்கு ஜீவனாம்சமாக சுமார் ரூ.5500 கோடி வழங்க இங்கிலாந்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இங்கிலாந்தைச் சேர்ந்த இளவரசி ஹயா பின்ட் அல் ஹுசைனை…

விண்வெளியில் உணவு டெலிவரி! கிட்னியிலிருந்த 156 கற்கள் அகற்றம்…வினோத உலகம்!

சர்வதேச விண்வெளி நிலையம் விண்வெளியில் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் விண்வெளி வீரர்களுக்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ரெடிமேட் உணவுகளை உபேர் நிறுவனம் விண்வெளிக்கு சென்று டெலிவரி செய்து அசத்தியுள்ளது UBER EATS. ஜெர்மனி நாட்டின் தலைநகரில் வசித்து வரும் இங்கிலாந்து நாட்டைச்…

காரில் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்: பிறந்தது உலகின் முதல் டெஸ்லா குழந்தை

டெஸ்லா காரில் பயணித்த மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், கணவரே ஆட்டோ பைலட் சிஸ்டம் மூலம் காரை மாற்றி பிரசவம் பார்த்த சம்பவம் பென்சில்வேனியாவில் நடந்துள்ளது. வாகனத் துறையில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது. அதன் நிறுவனர் எலோன்…

கனடாவில் உறையவைக்கப்பட்ட உணவுப்பொருள் ஒன்றை திரும்பப்பெறும் நிறுவனம்

கனடாவில் உறையவைக்கப்பட்ட மக்காச்சோளத்தில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மக்காச்சோள பாக்கெட்களை உணவு நிறுவனம் ஒன்று திருப்பிக் கொடுக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. மொன்றியலை மையமாகக்கொண்டு செயல்பட்டு வரும் New Alasko Limited Partnership என்ற உறைந்த…

SCSDO's eHEALTH

Let's Heal