Category: international

வடகொரியா ஏவுகணைப் பரிசோதனை!!

இரண்டு ஏவுகணைகளை வடகொரியா அதன் கிழக்குக் கரையோரத்தில் பரிசோதனை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த நடவடிக்கையினை தென்கொரியா ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா எவ்வகையான ஏவுகணையைப் பயன்படுத்தியது என்பது குறித்தே தென்கொரியா கண்காணிப்பதாக குறிப்பிடப்படுகின்றது. சர்வதேச நாடுகளின் கண்டனங்களையும் மீறி கடந்த சில…

மெய்சிலிர்க்கவைத்த விமானப்படையின் சாகசம்; வைரலாகும் காணொளி!

   இந்திய விமானப் படையின் சாகசத்தை காக்பிட் எனப்படும் விமானி அறையிலிருந்து இந்திய விமானப்படை ஒளிபரப்பிய காணொளி வைரலாகி வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்புப் படை வீரர்களின் சாகச நிகழ்வு நடைபெற்றது. இதில், விமானப் படை நடத்திய சாகச…

வெளிநாட்டு பணக்கார பெண்ணுடன் காதல்! மாமனார் போட்ட ஒரு நிபந்தனை… இறுதியில் ஜெயித்த இளைஞர்

வெளிநாட்டு பணக்கார பெண்ணை காதலித்த இந்திய இளைஞர் தனது காதலில் உறுதியாக இருந்து அவரை குடும்பத்தினர் சம்மதத்துடன் கரம் பிடித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் குவாலியரை சேர்ந்தவர் அவினாஷ் டோஹர். இவருக்கு மொரோக்கோ நாட்டை சேர்ந்த பட்வா என்ற இளம்பெண்ணுடன் சமூகவலைதளம் மூலம்…

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்! உத்தியோக பூர்வ அறிவிப்பு

ஈழத்தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம், பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரத்துடன் இணை நகராக இருப்பதை வெளிப்படுத்தும் அறிவிப்பு பலகை இன்று சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியையும் அதன் கலை கலாச்சார…

மாநில தேர்தலில் மோடிக்கு வாக்குக் கோரி சிங்களப் பாடல் மெட்டில் பிரசாரம்!

இந்தியாவின் தேர்தல் பிரசாரத்தில் “மெனிக்கே மகே ஹித்தே” என்ற சிங்கள பாடலின் மெட்டில்  பாடல் இசைக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் இந்திய பிரதமர் மோடி மற்றும் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் ஆகியோருக்கு வாக்களிக்குமாறு கோரும் வகையில் பாடல் வரிகள்…

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி நிறுவனக்ங்களுக்கு செல்ல அனுமதி

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கல்வி நிறுவனங்களை மார்ச் 21-ம் திகதிக்கு பிறகு திறக்க அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் புத்தாண்டு தினமான மார்ச் 21க்குப் பிறகு, 7ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவிகளை பள்ளிக்கு அனுமதிக்கும் திட்டம்…

கரையோர மக்களுக்கு அமெரிக்கா – ஜப்பான் எச்சரிக்கை

தெற்கு பசுபிக் கடலில் பதிவான பாரிய எரிமலை வெடிப்பு சம்பவத்தை அடுத்து உருவான சுனாமி பேரலையை அடுத்து பசுபிக் கரையோரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்காவும் ஜப்பானும் அறிவுறுத்தியுள்ளன. மூன்று மீற்றருக்கும் அதிக உயரத்திற்கு கடல் அலை காணப்படும் என்றும்…

போனிகபூரை நேரில் மும்பை ஆபிஸில் சந்தித்த அஜித், ரசிகர்கள் பரபரப்பு!

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், கொரொனா பாதிப்பு காரணமாக படம் தள்ளி சென்றது. இந்நிலையில் இயக்குனர்கள் பலரும் கலந்துக்கொண்ட ஒரு…

லண்டனில் புதிய அலுவலகம் வாங்கிய கூகுள்

லண்டனில் புதிய அலுவலகம் அமைக்க ரூ.7,500 கோடி மதிப்பிலான பிரமாண்ட கட்டிடத்தை கூகுள் வாங்கியது. கூகுள் தற்போது அதே கட்டிடத்தில் வாடகைக்கு செயல்படுகிறது. இங்கிலாந்தில் 6,400 ஊழியர்களைக் கொண்டுள்ள கூகுள், விரைவில் அந்த எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதையடுத்து,…

பிக் பாஸ் 5: வெற்றியாளர் இவரா? மகிழ்ச்சியை கொண்டாடும் ரசிகர்கள்

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகிழ்ச்சி 4 சீசன்கள் வெற்றிகர ஓடியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் கடந்த வருடம் ஆக்டோபர் மாதம் கோலகலமாக…

SCSDO's eHEALTH

Let's Heal