Category: செய்திகள்

தங்க விருதுகளை பெற்று சாதனை படைத்த மாணவிகள்! குவியும் வாழ்த்துக்கள்.

மட்/ஆரையம்பதி இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய மாணவிகள் தங்க விருது பெற்று சாதனை படைத்துள்ளனர். சர்வதேச எடின்பரோ கோமகன் விருதுகளில் 2017, 2018 ஆம் ஆண்டுகளில் வெண்கலம், வெள்ளி விருதுகளைப் பெற்ற மாணவிகள், இன்றைய தினம் (26-01-2022) புதன்கிழமை இளைஞர்…

அகில இலங்கை ரீதியில் பெருமை சேர்த்த தமிழ் மாணவிகள்!

2021ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடயைில் நடைபெற்ற கறாத்தே போட்டி நிகழ்வில் 2ம் மற்றும் 3ம் இடத்தினை இரு மாணவிகள் பெற்றுள்ளனர். வாழைச்சேனை என்னும் இடத்தில் விபுலாந்தர் வீதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பிள்ளைகளே இவ்வாறு…

திருமண நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட 100 பேருக்கு நேர்ந்த நிலை!

திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட நூற்றுக்கு மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கட்டான சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். கொச்சிக்கடையில் உள்ள பிரபல விருந்து மண்டபத்தில் கடந்த 18ஆம் திகதி குறித்த திருமணம் நடைபெற்றுள்ளது. இதேவேளை, Covid19 வைரஸ்…

மற்றுமொரு முக்கியஸ்தர் பதவி விலகல்; கோட்டாபயவுக்கு சென்ற கடிதம்!

 இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ  பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி முதல் தான் பதவி விலகவுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள பதவி விலகல் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மின்சார சபையின்…

தங்கம் வென்ற தமிழ் யுவதியை தேடிச் சென்ற அரசியல் முக்கியஸ்தர்கள்!

 பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவியின் வீட்டிற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வடமாகாண இணைப்பாளர் சென்றுள்ளார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் நேற்று நேரடியாக சென்று…

இலங்கையில் ஆசிரியையுடன் பழகிப் பார்த்த அதிபர்! பின்னர் கணவன் செய்த கொடூரம்!

அனுராதபுரத்தை அண்மித்த பாடசாலை ஒன்றின் அதிபரை பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று, நிர்வாணமாக்கி, சம்பவத்தை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்த ஆசிரியை ஒருவரின் கணவர் நேற்று முன்தினம் (22) கைது செய்யப்பட்டுள்ளார். அதிபர் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

யாழில் தந்தையின் பணத்தை திருடிய பாடசாலை மாணவனின் மோசமான செயல்

யாழில் தந்தையின் பணத்தை திருடி தனது பிறந்தநாளுக்கு பாடசாலை நண்பர்களுக்கு மதுபான விருந்து வைத்த 17 வயதான மாணவனை பொலிசார் விசாரணைக்குட்படுத்தியுள்ளார்கள். தனது பண அட்டையிலிருந்து 60 ஆயிரம் ரூபா பணத்தை தனக்கு தெரியாது யாரோக எடுத்துவிட்டார்கள் என தந்தை கொடுத்த…

மெய்சிலிர்க்கவைத்த விமானப்படையின் சாகசம்; வைரலாகும் காணொளி!

   இந்திய விமானப் படையின் சாகசத்தை காக்பிட் எனப்படும் விமானி அறையிலிருந்து இந்திய விமானப்படை ஒளிபரப்பிய காணொளி வைரலாகி வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்புப் படை வீரர்களின் சாகச நிகழ்வு நடைபெற்றது. இதில், விமானப் படை நடத்திய சாகச…

பிளாஸ்டிக் குப்பைகளால் இலங்கையில் உயிரிழக்கும் யானைகள்!

 அம்பாறை ,தீகவாபி பள்ளக்காடு கிராமத்தில் உள்ள குப்பை மேட்டிலுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொண்ட மேலும் இரண்டு யானைகள் கடந்த வார இறுதியில் உயிரிழந்துள்ளதாக மாவட்ட வனவிலங்கு கால்நடை மருத்துவர் டொக்டர் நிஹால் புஷ்ப குமார தெரிவித்தார். கடந்த 8 ஆண்டுகளில் 20…

விடுதலை படத்தை முடித்துவிட்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கப்போவது இதுதான்.. வாடிவாசல் கிடையாதாம்

வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை படம் உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்ததும் சூர்யா நடிப்பில் வாடிவாசல், அதன் பிறகு விஜய்யின் 68வது படம் என அடுத்தடுத்து வெற்றிமாறன் படங்கள் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நேரத்தில் விடுதலை படப்பிடிப்பு…

SCSDO's eHEALTH

Let's Heal