பால் ரவா கேசரி
தேவையான பொருட்கள் ரவை – 1/2 கப் சர்க்கரை – 1/2 கப் பால் – 2 கப் நெய் – 10 மில்லி முந்திரி – 5 பாதாம் பருப்பு- 5 உலர் திராட்சை – 10 ஏலக்காய்த் தூள்…
தேவையான பொருட்கள் ரவை – 1/2 கப் சர்க்கரை – 1/2 கப் பால் – 2 கப் நெய் – 10 மில்லி முந்திரி – 5 பாதாம் பருப்பு- 5 உலர் திராட்சை – 10 ஏலக்காய்த் தூள்…
கொழும்பு பஞ்சிகாவத்தை, சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அங்கு பரவியுள்ள தீயை கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வாகனங்கள் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விவரங்கள் எது வெளியாகவில்லை.
நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் மோட்டர் சைக்கிள் வீதியை விட்டுவிலகி மரத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகரையைச் சேர்ந்த 30 வயதுடைய ஆனந்தராஜா பார்த்தீபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
அண்மையில் இயற்கை எய்திய இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் மறைவை முன்னிட்டு நாளை தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தம்மாவாச தேரரின் புகழுடல் நாளை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதேவேளை நேற்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பில் மேற்படி துக்கதினம்…
இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறதுதினமும் நம் உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வது எந்த வகையிலான இதயக் கோளாறுகளையும் தடுக்கிறது. உணவில் ஏதோ ஒரு வகையில் தினமும் பூண்டைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க…
மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை காத்திடும். வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.கற்றாழையில் இருக்கும்…
யாழ்ப்பாணம், நல்லூரை சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர்நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 552 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்கிழமை மாலை 6 மணி வரை 226 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 90 000 ஐ கடந்துள்ளது. மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 90 740 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 87…
இலங்கை தமிழர்களின் அனைத்து வித அபிலாஷைகளுக்கும் மதிப்பளித்து 13 அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துங்கள் என ஜெனிவாவில் இந்தியா வலியுறுத்தியுள்ளது, இவ்வாறான நிலையில், ஐ நா படை இலங்கைக்குள் களமிறங்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக முன்னாள் துாதுவர் தாமரா குணநாயகமும் குறிப்பிட்டுள்ளார், மொத்தத்தில்…
மறு அறிவித்தல் வரை யாழ். மாநகரில் மரக்கறி சந்தைத் தொகுதி மூடப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மரக்கறி, பழங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் வெற்றிலைக் கடைகள் அடங்கிய சந்தைப் பகுதி மாத்திரம் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.…