2022ல் பூமியில் இதெல்லாம் நடக்கும்; பகீர் கிளப்பும் பாபா வங்காவின் கணிப்பு!
2022ல் பல நாடுகளில் பெரிய அளவில் சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட போகிறதாகவும் பாபா வங்கா கணித்துள்ளதாக பகீர் கிளப்பும் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் 2022ல் பூமிக்கு ஏலியன்கள் வரப்போவதாகவும் பாபா வங்கா கணிப்பில் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபா…