×

ரஷ்யாவின் வருடாந்தர

பொருளாதார மன்றத்தின் இறுதி நாள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் அந்நகரத்திலும் அதன் சுற்றுப்புறக்களிலும் முன்னெப்போதும்

இல்லாத தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக நகர ஆளுனர் அலெக்சாண்டர் பெக்லோ

குடியிருப்பாளர்களை வீட்டுக்குள் இருக்குமாறு வலியுறுத்தினார். நம் இணைய வசதி துண்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பீட்டர்ஸ் பபக் நகரில் 147 ட்ரோன்கள் இதுவரை சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அதுமட்டுமன்றி ஒரே நாளில் 376 உக்ரைனின் ட்ரோன்கள்

தாக்கி அளிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு

விடத்திருந்த வெலாடிமீர் ஜெலன்ஸ்கியை சந்திப்பதில் எந்த பயணும் இல்லை என்று விளாடிமீர் புடின் மன்றத்தில் கூறிய ஒரு நாள் கழித்து இந்த தாக்குதல்

நடைபெற்றுள்ளது. ரஷ்ய கடற்படையின் போலிடிக் கடற்படையின் முக்கிய புறக்காவல் நிலையமான கரோன்ஸ்டாட்டில் உள்ள எதிரி

கடற்படையின் ஆயுத கிடங்குகள் மற்றுமொரு தளத்தை குறிவைத்து தனது நாட்டின் ஆளில்லா விமானிகள் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் பகுதிக்கு 1000 கிலோமீட்டர் மைல்கள் தூரம் பயணித்ததாக அவர் கூறினார். மீண்டும் தலைப்புச் செய்திகள். கைது செய்யப்பட்ட பாடகரை விடுவிக்க கோறி கிளிநோச்சியில் மாபெரும் போராட்டம்.

இலங்கையில் மற்றுமொரு சோகம் யுவதிகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்ஷ தான் வெளியான தகவல். தாக்குதலை காணொளி எடுத்த இளைஞருக்கு நேர்ந்த கதி உக்ரைன் தாக்குதலில் நிலை குலைந்தது ரஷ்யா.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115