தற்போதைய அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின்
அதிருப்தி காரணமாக அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ஷவே அதிகாரத்திற்கு வரக்கூடும் என்று அர்ஜுனா ராமநாதன் எபி வலியுறுத்தியுள்ளார். ஊடகவியலாளர்களின்
கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். நாட்டின் தற்போதைய போக்கின் மீதான பொதுமக்களின் அதிருப்தி ராஜபக்ஷக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வாக்காளர்களை தூண்டக்கூடும் என்று சுட்டிக்காட்டியதுடன் 2021ல் நாடலமற்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷம் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று ராமநாதன் அர்ச்சுனா கணித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் 2021ல் நாமல் வருவார். அதை யாராலும் தடுக்க முடியாது. நாமல் ஆட்சிக்கு வர வேண்டும் என்று எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விருப்பமும் இல்லை. ஆனால் நாடி இருக்கும் தற்போதைய நிலையில் மக்கள் ராஜபக்ஷக்களிடமே மீண்டும்
அதிகாரத்தை ஒப்படைப்பார்கள் என்றும் அவர் கூறினார். தொடர்ந்தும் பேசிய அர்ஜுனா தற்போதைய எதிர்கட்சியையும் விமர்சித்தார்.
ஒரு திறமையான எதிர்கட்சி தலைவர் வலிமையானவராகவும் வெளிப்படையாகவும் பேசக்கூடியவராகவும் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.