×

புத்தளம் நுரைச்சொலி பகுதியில் தலவா முகத்துவாரத்தில் குளிக்க சுற்றும் மூவர் உயிரிழந்தனர். இரண்டு யுவதிகளும் இளைஞரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலீசார்

தெரிவித்தனர். உயிரிழுந்தவர்கள் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு யுவதிகளும் 24 வயதுடைய இளைஞரும் ஆவார் என்று பொலீசார்

தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அண்மைக்காலமாக கடலில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115