உயர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சுரேஷாலி தற்போதுவரை குற்றப்பிலவு திணைக்களத்தின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தடுப்பு காவலில் தனக்கு மனிதாபிமானம்ற்ற சித்திரவதைகள் செய்யப்படுவதாக குற்றம் சுமத்தி உணவு தவிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சுரேஷாலி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தேசிய வைத்தியசாலை மற்றும் அதனை அண்டிய சுற்றுப்புறங்களிலும் பாதுகாப்பு கடுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசு புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறகு வைத்தியசாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலை வளாகத்தில் அதிகளவான விசேட அதிரடிப்படை குவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கமய சிரைசாலையின் பாதுகாப்பிற்காக குற்றபுலன் ஆய்வு திணைக்களத்தின் குழு ஒன்றும் பொலீஸ் விசட அதிரடிப்படையின் பல குழுக்களும் வைத்தியசாலைக்குள்ளும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் விசட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.