Month: December 2021

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை நடந்த கோரம்! இருவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்துள்ளார். கொட்டாவையில் இருந்து மத்தளை நோக்கி பயணித்த பௌசர் ட்ரக் அதிவேக நெடுஞ்சாலையில் கவனக்குறைவாக நிறுத்தி…

துப்பாக்கி இல்லாது குண்டுகள் இல்லாது ஜனநாயகத்தை நிலைநாட்டிய கொழும்பு பல்கலை மாணவர்கள்- பெருமைப்படுத்திய சந்திரிகா!

துப்பாக்கிகள் இல்லாது, குண்டுகள் இல்லாது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் கொழும்ப பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது  ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டியுள்ளனர் என முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.  மேலும் தமது சுதந்திரத்திற்காக அடுத்தவர்களின் சுதந்திரத்தை பாதிக்காத வகையில் மாணவர்கள்…

தந்தை மற்றும் சித்தப்பாவால் 14 வயது மாணவிக்கு நேர்ந்த பெரும் துயரம்; வெளியான அதிர்ச்சித்தகவல்

காதலித்ததாக கூறி 14 வயது மாணவி அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும், சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து…

அதிரடியாக இரத்து செய்யப்பட்டது; அரசாங்கம் விடுத்த அறிவிப்பு

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்படவிருந்த நிலையில் அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சந்திப்பில் , மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் மற்றும் திறைச்சேறியின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிக ஆகியோர்…

யாழ் இளைஞனிற்கு வந்த 3,001 கோடி ரூபா; தேடி வந்த தென்னிலங்கையர்களுக்கு இப்படி ஒரு நிலை

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு வந்த 3,001 கோடி ரூபாவை பெறும் நோக்கத்துடன், இளைஞனின் உறவினர் வீட்டிற்கு சென்று அச்சுறுத்தல் விடுத்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்னிலங்கையை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அரியாலையை சேர்ந்த…

விண்வெளியில் உணவு டெலிவரி! கிட்னியிலிருந்த 156 கற்கள் அகற்றம்…வினோத உலகம்!

சர்வதேச விண்வெளி நிலையம் விண்வெளியில் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் விண்வெளி வீரர்களுக்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ரெடிமேட் உணவுகளை உபேர் நிறுவனம் விண்வெளிக்கு சென்று டெலிவரி செய்து அசத்தியுள்ளது UBER EATS. ஜெர்மனி நாட்டின் தலைநகரில் வசித்து வரும் இங்கிலாந்து நாட்டைச்…

அடுத்தாண்டு கோடிக்கணக்கான மக்கள் இறப்பார்கள்! 3ஆம் உலகப்போர்… Nostradamus தீர்க்கதரிசனம்!

2022ல் மூன்றாம் உலகப் போர் நடக்கும் என உலக புகழ்பெற்ற ஜோதிடர் Nostradamus கணித்துள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் Nostradamus, உலகபுகழ்பெற்ற ஜோதிடரான இவர் 1503 – 1566 வரை வாழ்ந்தார். உலகில் பின்னாளில் நடக்க போகும் முக்கிய…

காரில் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்: பிறந்தது உலகின் முதல் டெஸ்லா குழந்தை

டெஸ்லா காரில் பயணித்த மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், கணவரே ஆட்டோ பைலட் சிஸ்டம் மூலம் காரை மாற்றி பிரசவம் பார்த்த சம்பவம் பென்சில்வேனியாவில் நடந்துள்ளது. வாகனத் துறையில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது. அதன் நிறுவனர் எலோன்…

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ள மற்றுமொரு கட்டணம்

 நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப் பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டிக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ள தாகவும், இதற்கமைய ஒரு கிலோமீற்றருக்கு…

மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது!

சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட குழு ஒன்றை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 7 பேர் கொண்ட குழு ஒன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொம்பனிவீதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் குறித்த நபர்கள் கைது…

SCSDO's eHEALTH

Let's Heal