கட்டுப்பாட்டை இழந்து கோரவிபத்தில் சிக்கிய பேருந்து; 26 பேரின் நிலை
திருகோணமலை – கண்டி வீதியில் மங்குபிரிஞ் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியைவிட்டு விலகி கோர விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…