திருமண பந்தத்தில் இணைந்த இரு முக்கிய பிரமுகர்களின் வாரிசுகள்!
இலங்கை தமிழரசு கட்சி தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசா மகனும் , இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணி உபதலைவர், பிரதேச சபை உறுப்பினர் கலையமுதன் மற்றும் மாமனிதர் மறைந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரவிராஜ் மகள்…