Month: December 2021

பிரபல பாடகர் திடீர் மரணம்! துயரத்தில் திரையுலகம்!

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்துள்ள செய்தி, திரையுலகினரிடையே கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் மாரைப்ப்பு காரணமாக சென்னையில் இன்று (26-12-2021) காலமானார். அவருக்கு வயது 73. இவர் பிரபல…

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான புகாருக்கு விசேட இலக்கம்

நாட்டில் பல்வேறு நபர்கள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதும் பல்வேறு வழிகளில் சொத்துக்களை அபகரிப்பதும் அவதானிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகிறது. 1917 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள்…

12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி

தொடர்பில் வெளியான தகவல் 12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, 16 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு…

பிரான்சில் இந்த மாகாணத்தில் திருட்டு சம்பவம் அதிகம்! வெளியான எச்சரிக்கை தகவல்

பிரான்சில் பொது போக்குவரத்துகளில் அதிக திருட்டு நடைபெறும் மாகாணத்தில் இல் து பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது. பிரான்சில் இருக்கும் பல்வேறு மாகாணங்களில் பொது போக்குவரத்துகளில் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. மூன்றில் இரண்டு திருட்டு பொது போக்குவரத்துகளிலே நடைபெறுகிறது. இந்நிலையில், Service…

இன்னும் மோசமான புதிய வைரஸ்… மேகன் மெர்க்கலுக்கு அடுத்த பொறுப்பு: 2022ல் என்ன நடக்கும்?

உலக மக்கள் 2021ம் ஆண்டை மறந்துவிடவே முயன்றுவரும் நிலையில், 2022 தொடர்பில் தமது கணிப்பை வெளியிட்டுள்ளார் பிரபலமான ஒருவர். பிரேசில் நாட்டில் பிறந்த Nicolas Aujula என்பவர் எதிர்காலம் தொடர்பில் தமது கணிப்புகளை வெளியிட்டு வருபவர். தற்போது 2022 தொடர்பிலும் தனது…

அல்பர்ட்டாவில் உள்ள மக்களுக்கு முக்கிய தகவல்!

கனடா மாகாணமான அல்பர்ட்டாவில் அனைவருக்கும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. ஓமிக்ரோன் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து வயது வந்தவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடக்கூடிய இடங்களில் வரையறைகள்…

சிறுமியை சீரழித்து உல்லாசத்தில் மிதந்த உறவுக்கார பெண்; பொறிவைத்து பிடித்த பொலிஸார்

 14 வயதான சிறுமியை நீண்ட நாட்களாக, தகாத முறையில் ஈடுபடுத்தி , அதில் கிடைக்கும் பணத்தில் சுகபோகமான வாழ்க்கையை நடத்திவந்த, சிறுமியின் உறவுக்கார பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மருதானை பொலிஸாருக்கு கிடைத்த மிக இரகசியமான தகவலை அடுத்தே, உறவுக்காரப் பெண்…

சுகாதார விதிமுறைகளை மீறியோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில் சுகாதார விதிமுறைகளை மீறியவர்களுக்கு பொலிஸாரால் விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்களை பரிசோதிப்பதற்காக பொலிஸாரினால் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 2,910 ஆகும்.…

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவவகாரம்: இழப்பீடாக மேலும் 2.5 மில்லியன் டொலர்கள்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற கடல் விபத்து தொடர்பில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை காப்புறுதியாக செலுத்துவதற்கு Express Pearl Shipping Company இணங்கியுள்ளது. இந்த பணம் இன்னும் சில தினங்களில் கிடைக்கும் என கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின்…

கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் இப்படி ஒரு பிரச்னை ஏற்படுமா? ஜாக்கிரதையா இருங்க!

மூன்று வேளை நாம் முழுவயிறு உணவு சாப்பிடுவதை விட அரை வயிறு உணவு சாப்பிட்டு தேவையான போது இரண்டு அல்லது மூன்று வகையான பழங்களை நாள்தோறும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் கொய்யாவில் அதிக மருத்துவ…

SCSDO's eHEALTH

Let's Heal