Month: November 2021

கனடாவில் தமிழருக்கு அடித்த பெரும் அதிர்ஷ்டம்!

கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் வாங்கிய லொட்டரி டிக்கெட் மூலம் சுமார் $100,000 (இலங்கை மதிப்பில் 1,62,51,236 ரூபாய்) கனடிய டாலர்களை வென்று ஒரே நாளில் பணக்காரராக மாறியுள்ளார். கனடாவில் உள்ள மிசிசாகா பகுதியில் வசித்து வருபவர் கோபாலநாதன் சதாசிவம்(56). இவர்…

மசாலா தோசை விற்று ஒருநாளைக்கு 60,000 ரூபாய் வருமானம்!! தன்னம்பிக்கை கதை!

இந்தியாவின் டெல்லி மாநகரில் மசாலா தோசை விற்று நாள் ஒன்றுக்கு 60,000 ரூபாய் வருமானமாக ஈட்டி வருகிறார் கேசவன் குட்டி. புதுடெல்லி முனிசிபல் கவுன்சிலுக்குச் சொந்தமான ஜந்தர் மந்தர் பகுதியில் இருக்கும் கடையில் 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது “குட்டீஸ் கஃபே”. அந்த…

ஒருநாள் அணி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கம்? – அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி சொதப்பி வருகிறது. தொடர்ந்து இரு…

பொலிசாரின் அதிரடி சுற்றிவளைப்பு சிக்கிய பெண்!

மட்டக்களப்பில் பொலிசாரின் அதிரடி சுற்றிவளைப்பில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள், இன்று (03) காலை நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டார். ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவண்கேணி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி…

ஒரு நாடு, ஒரே சட்டம்; இரத்து செய்யுங்கள்; விடுக்கப்பட்டகோரிக்கை!

இலங்கையில் ஒரு நாடு, ஒரே சட்டம் என்ற தலைப்பில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யுமாறு கத்தோலிக்க ஆயர் பேரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரியுள்ளது. இது குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்…

தேரரின் நியமனத்துக்கு கொழும்பு பல்கலை மாணவர்கள் எதிர்ப்பு

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக தேசிய வளங் களைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவரும் அபயராம விகார யின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிகப்பட்டிருந்தார். ஏனெனில், பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவி என்பது அரசியல் நியமனமாகவோ அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரலாகவோ இருக்கக்…

கொத்துரொட்டி வாங்க சென்ற இளைஞன் அடித்துக் கொலை; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

கொத்துரொட்டி வாங்குவதற்காக சென்ற 26 வயது இளைஞர் ஹோட்டல் உரிமையாளரினால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் காலி பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பத்தேகம,…

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை; வந்தது அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய நாளை மறுதினம் இந்த விசேட விடுமுறை வழங்க மாகாணங்களின் ஆளுநர்களினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சஜித் அணியின் கூட்டத்தில் சலசலப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துவ பண்டார தலைமையில் நடைபெற்ற போது, கட்சி உறுப்பினர்களிடையேசலசலப்பு ஏற்பட்டிருந்தது. வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள விருத்தினர்…

அனுஷ்கா திருமணத்தை தடுத்து நிறுத்திய பிரபாஸ்? இது எப்ப நடந்தது!

பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி இருவரும் நிஜத்திலேயே காதலிக்கிறார்கள் என பல வருடங்களாகவே கிசுகிசு வந்துகொண்டிருக்கிறது. ஆனால் அது எதுவும் உண்மை இல்லை என பிரபாஸ் விளக்கம் கொடுத்தாலும் கிசுகிசு மட்டும் நின்றபாடில்லை. அவர்கள் தற்போதும்…

SCSDO's eHEALTH

Let's Heal