Month: October 2021

படமே இன்னும் தயாராகவில்லை இப்பொழுதே பல கோடி கொடுக்க முன்வரும் நிறுவனங்கள்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னனி நடிகராக ஆர்யா உள்ளார். இவர் நடிப்பில் வெளியான டெடி திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளிவந்த நிலையில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் நடிகர் ஆர்யா டெடி படம் இயக்கிய சக்தி சௌந்தர்ராஜனுடன் இன்னொரு…

மனைவி வேறொரு ஆணுடன் பழகுவதை குழந்தையின் ஐபாட் மூலம் ஒட்டுக்கேட்ட கணவன்… பின்னர் நடந்த பயங்கரம்!

அமெரிக்காவில், தன்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்ன மனைவி, வேறொரு ஆணுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதை குழந்தையின் ஐபாட் மூலம் ஒட்டுக்கேட்ட கணவன், மனைவியையும் அந்த ஆணையும் சுட்டுக் கொன்றார். Ali Abulaban (29), டிக் டாக்கில் காமெடி வீடியோக்கள் வெளியிடும்…

கனடாவின் புதிய மத்திய அமைச்சரவையில் இலங்கை தமிழர்!

கனடாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொது தேர்தலில் லிபரல் கட்சி வெற்ற நிலையில் மீண்டும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தேர்வாகியுள்ளார். இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது புதிய அமைச்சரவையில் அதிரடி மாறுதல்களை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த…

தோத்தாலும் உலகக்கோப்பை இந்தியாவுக்கு தான் : அடித்து சொல்லும் பிரபல முன்னாள் வீரர்!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி தான் வெல்லும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ தெரிவித்துள்ளார்.  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று…

யாழில் குடும்பஸ்தரை பலியெடுத்த விபத்து!

 யாழ்ப்பாணம் – வடமராட்சி, கப்புது வீதியில், நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 40 வயதுடைய பொன்னுத்துரை காண்டீபன் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார். குறித்த நபர், தனது தாயாரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில்…

கனடாவில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ கட்சி; பாதுகாப்பு அமைச்சராக தமிழ்ப் பெண் நியமனம்!

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தலைமையிலான கட்சி மூன்றாவது முறையாக வெற்றிபெற்று கனடாவில் ஆட்சியமைக்கின்றது. இந்த புதிய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன் புதிய அமைச்சரவை பட்டியலில் ட்ரூடோ உட்பட 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், கனடாவின் புதிய…

ஜனாதிபதி கோட்டாபயவின் தீர்மானம்; சாணக்கியன் கடும் விமர்சனம்!

ஜனாதிபதி கோட்டபாயவினால் சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் தலைமையில் ஒரேநாடு ஒரேசட்டம் செயலணி உருவாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பில் தனது டுவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ள சாணக்கியன் , இந்த குழு முரண்பாட்டிற்கான…

சிறை கைதிகள் 21 பேருக்கு தொற்று

காலி,பூஸா சிறையில் புதிதாக 21 கைதிகளுக்கு கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளார். பூஸா சிறைசெல்லயில் தற்போது வரை 1,102 கொரோனா தொற்றாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளானர். அதே சமயம் தென் மாகாணம் முழுவதும் இதுவரை…

எது சொர்க்கம்?

காட்டிலே வாழ்ந்து வந்த குள்ளநரிக்குக் காட்டு வாழ்க்கை போரடித்துப் போய்விட்டது. காட்டுக்கு வெளியே உள்ள நாடு நகரங்களைச் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டது. இது பற்றி யாரை விசாரிக்கலாம் என யோசனை செய்தது? உடன் அதன் நினைவுக்கு வந்தது செங்கால் நாரைதான். நாரை காட்டை…

பூனை குறுக்கே போனால்…கெட்ட சகுனமா?

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில் போருக்குப் படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையைப் பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்குச் சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே…

SCSDO's eHEALTH

Let's Heal