மீண்டும் நாடாளுமன்றில் பிரவேசித்த ரணில்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்க இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடிய போதே அவர் சபாநாயகர் முன்பாக பதவிப்பிரமாணம் செய்தார். அதன் பின்னர் நாடாளுமன்ற சபா மண்டபத்திலிருந்த அனைத்து உறுப்பினர்களும்…