Month: May 2021

மற்றுமொரு ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று

நுவரெலியா- கொத்மலை, நியகங்தொர பகுதியிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும், மேலும் 26 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையிலுள்ள 90 ஊழியர்களுக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர்.பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த முடிவுகளின் அடிப்படையிலேயே 26 ஊழியர்களுக்கு…

நாட்டின் நிலைமை பாரிய பேரழிவில் முடிவடையும்! விடுக்கப்பட்டுள்ளது புதிய எச்சரிக்கை!

கோவிட் நிலைமையைப் பொறுத்தவரை நாடு தற்போது ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது என்று ஐ.டி.எச் என்ற தொற்று நோய்கள் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். மேலும் சரியான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்படாவிட்டால் நிலைமை ஒரு பெரிய பேரழிவில்…

இறைவனின் சோதனைகள் ஏன்!!

குருகுலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது. “யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்றார் குரு. ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே அனைத்தும் அறிந்த இறைவன் நம்மைச் சோதிப்பது ஏன்? சோதனைகளைச் சந்திக்காமல், கஷ்டங்களைச் சந்திக்காமல் அவனின் அருளை பெறவே முடியாதா?” என்று…

நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் வெளியிட்ட தகவல்

14 நாட்களுக்கு நாடு முடக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதென இராணுவ தளபதி ஜெனரல் குறிப்பிட்டுள்ளார். ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து 14 நாட்கள் நாடு முடக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவ்வாறான எந்தவொரு…

தேங்காய்த் தோசை!!

தேவையான பொருட்கள்: தேங்காய் – 2 எண்ணம் பச்சரிசி – 4 கப் சீரகம் – 1 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பச்சரிசியைக் குறைந்தது நான்கு மணிநேரம் ஊற வைக்கவும். அதன் பிறகு, தேங்காயைத் துருவி…

நட்சத்திரங்களுக்கான பறவைகள்!!

உ. தாமரைச்செல்வி நட்சத்திரங்களும் அவற்றுக்கான பறவைகளும் கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அஸ்வினி – ராஜாளி பரணி – காகம் கிருத்திகை – மயில் ரோகிணி – ஆந்தை மிருகசீரிஷம் – கோழி திருவாதிரை – அன்றில் புனர்பூசம் – அன்னம் பூசம் –…

எது கவிதை!!

எழுதியவர் – கோவை_இராஜபுத்திரன் ஐம்பூதங்களையும் படைத்தவனின்உயிர்பெற்ற சில புத்தகங்களுக்குஉணவாக மாறிப்போயினகடவுளின் வீணாய்போன கவிதைகள்வாடிய மலருக்கு அஞ்சலி செலுத்தகிளைவிட்டு கிளைதாவிஅவன் கவிதைகள்பூத்துக்கொண்டே இருந்ததுநான் சுவைத்து கொண்டிருப்பதில்கனவில் ஒரு புத்தகம் விரிகிறதுஅதில் காண்பதைத் தவிரகண்டதில் இதுவரைநான் எழுதியது எதுவுமே கவிதை இல்லை கோவை_இராஜபுத்திரன்

பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 13ஆவது முறையாக சம்பியன்!

பிரான்ஸ் கிண்ண கால்பந்து தொடரில், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் இந்த போட்டித்தொடரின், நடப்பு ஆண்டுக்கான இறுதிப் போட்டி உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. ஸ்டேட் டி பிரான்ஸ் விளையாட்ரங்கில் நடைபெற்ற…

மேலும் 21 பேருக்கு கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று!

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 21 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தொற்று உள்ளமை தொடர்பாக குறித்த தொற்றாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

நிறுத்தப்படுகின்றது இலங்கைக்கான விமானசேவை; அமுலுக்கு வந்தது அதிரடித் தடை,

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வர தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி  எதிர்வரும் 21ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் இம்மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு வரை வெளிநாடுகளிலிருந்து பயணிகள் வருவது தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாகவும் குரிப்பிடப்பட்டுள்ளது. இத் தகவலை சிவில் விமான…

SCSDO's eHEALTH

Let's Heal