Month: April 2021

அழிவை நோக்கி பூமி – கவிதை!!

எழுதியவர் – கோவை_இராஜபுத்திரன் நான் பயந்தே போனேன்பழக்கப்பட்ட உடல் .மறுக்க முடியாமல்கல்லறையில் உறங்குகிறதுபூமியின் சுவாசம்ஓ மனிதர்களேஇறந்தக் காற்றைசுவாசித்துக் கொண்டுஎத்தனைக் காலம்நீங்கள் உயிரோடிருப்பீர்கள்சமாதியில் வாழும்வரைஆடும்வரை ஆடுங்கள்என் கழிவுகளைநானே மறுசுழற்சி செய்கிறேன்ஒருநாள் உங்களையும் …

அகத்தியர் சொல்லும் யுகங்கள்!!

எழுதியவர் – பா. காருண்யா கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இப்படி நான்கு வகையான யுகங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அகத்தியர், வாத சௌமியம் என்னும் நூலில் பதினெட்டு யுகங்கள் இருப்பதாகக் கூறியிருக்கிறார். அகத்தியர் பாடல் “கேளடா புலத்தியனே மைந்தா நீயுங்கெணிதமுள்ள யுகமதுதான்…

புத்தகம் பற்றிய சான்றோரின் பதிவுகள்!!

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது“ஒரு நூலகம் கட்டுவேன்” என்று பதிலளித்தாராம் மகாத்மா. கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார். தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக…

உலக வரலாற்றில் பேசப்படும் புத்தகம்!!

இன்று உலக புத்தக தினம்….உலகில் பேசப்படும் ஒரு புத்தகத்தின் உயர்ச்சி பற்றி பார்ப்போம். பின்லாந்து என்ற தேசம் இன்று உலகின் மிக முன்னேறிய ஒரு நாடு. உலகின் மிகப்பெரும் காகித உற்பத்தியாளர் மற்றும் கைத்தொழில்கள் என்று அநேகம் அங்கு..! அண்மையில் வெளிவந்து…

24 கொரோனா நோயாளிகள் ஒக்சிஜன் கசிவு காரணமாக உயிரிழப்பு!

மகாராஸ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஒக்சிஜன் கசிவு ஏற்பட்டதன் காரணமாக 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். வேறு மருத்துவமனைகளில் இருந்து ஒக்சிஜன் நிரப்பப்பட்ட கொள்கலன்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் அதற்கு முன்பதாகவே 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக அம்மாநிலத்தின் மாவட்ட…

வைரஸ் தொற்றில் இந்தியா முதலிடம்!!

கொரோனா தொற்றினால் நாள் ஒன்றில் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 802 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனளர். இது கடந்த சில நாட்களில் பாதிக்கப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை…

அவுஸ்ரேலியா இரண்டு சீனாவுடனான ஒப்பந்தங்களை இரத்து செய்தது!!

அவுஸ்ரேலியாவின் தேசிய நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீனாவுடனான இரண்டு ஒப்பந்தங்களை அவுஸ்ரேலியா இரத்து செய்துள்ளது. சீனாவின இலட்சிய திட்டமான ‘பெல்ட் மற்றும் வீதி’ திட்டத்தின் கீழ் அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாகாண அரசாங்கத்துடன் கடந்த 2018ஆம்…

தனிமைப்படுத்தப்பட்டது குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு!

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கொரோனா அச்ச நிலைமையை அடுத்து குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவுப் பகுதி தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரதேசத்தில் கொரோனா வைரஸ்…

பாடசாலையை திறக்க கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

இன்று (வியாழக்கிழமை), கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஓமடியாமடு வேழமுகன் வித்தியாலயத்தை மீண்டும் திறக்கக் கோரி கல்குடா வலயக் கல்வி பணிமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சுமார் 38 மாணவர்கள் கல்வி கற்கும் குறித்த பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து…

SCSDO's eHEALTH

Let's Heal