Month: April 2021

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 25 பேருக்கு இலங்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதுவரையில் நேற்று மட்டும் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவசரமாய் மூடப்படும் வடக்கின் ஒரு பாடசாலை!!

அவசரமாக வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை ஒன்று மூடப்படுவதாக வட மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட, யா/சுன்னாகம் இராமநாதன் கல்லூரியே இவ்வாறு கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறா வண்ணம் மூடப்படுகின்றது. நாளைய தினம்(05/04/2021) முதல்,…

முக அழகுக்கு சில எளிய குறிப்புகள்!!

முகஅழகு என்பது இன்று இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. செயற்கை முறையிலான அழகுப் பராமரிப்புகளை விட இயற்கையான பராமரிப்பு முறைகளே உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. இயற்கையான சருமப் பராமரிப்பு முறைகள் சிலவற்றைப் பார்ப்போம். அரிசி களைந்த நீர்:-தினமும் அரிசி களைந்த நீரில் முகம்…

ஒரு சொட்டு தேன்- குட்டிக்கதை!!

ஒரு காட்டில் ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது. வழியெங்கும் கற்களும், முற்களும் இருந்தாலும், சமாளித்து ஓடிக் கொண்டிருந்தான். தொடர்ந்து ஓடியவன் ஒரு மலைச் சரிவில் விழுந்தான். நல்லவேளையாக அந்தச் சரிவில் இருந்த ஒரு மரத்தின் வேர்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு…

பல்கேரியாவில் தேர்தல்- மக்கள் வாக்களிப்பு!!

பல்கேரியாவில் புதிய நாடாளுமன்றத்திற்கு மக்கள் வாக்களித்து வருகின்றனர். உள்ளூர் நேரப்படி, இன்று காலை ஏழு மணிக்குத் தொடங்கியுள்ள வாக்குப்பதிவு, இரவு எட்டு மணிக்கு நிறைவடையவுள்ளது. பல மாதங்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளமைக்கு மத்தியில்…

சப்போட்டா மில்க் ஷேக்!!

தேவையான பொருட்கள்: காய்ச்சிய பால் – 2 கப் சப்போட்டா பழம் – 3 எண்ணம் பாதாம் பருப்பு – 8 எண்ணம் சர்க்கரை – தேவையான அளவு செய்முறை: சப்போட்டா பழங்களைக் கழுவி, தோல், விதை நீக்குங்கள். பழத் துண்டுகளைப்…

யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நீடிப்பு!

இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வாரம் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.…

நிணக்கவிதைகளில் அப்பியசொற்கள் – நூல் அறிமுகம்!!

//வார்த்தைகளில் அரூபங்கள்இலைக்கூடெரிவுகளென நிணமாயும்குருதியாயும் எண்ணங்கள்கடலின் அலையெறிவெனதழுவித் தழுவி மீள்கின்றதுஒவ்வொரு துளிகளும்மனதில் அப்பிக்கிடக்கிறது .//ஒரு தேர்ந்த இடைவிடாத வாசிப்பு அரக்கியொருத்தியின் குறிப்பு. ❤️விரிவான மதிப்புரையை எதிர்பார்க்கிறேன். இயல்பிலேயே நிணங்களில் ஓடும்சொற்கள் தான் மொழிமை சேர்ந்துஇங்கு திரண்டிருக்கின்றன….அவை ஆன்ம நிறைவில் ஊறிவலிந்து எழுதப்படாமல் உணர்ந்துஉயிர்ப்போடு…

பூண்டு ஊறுகாய்!!

தேவையான பொருட்கள்: பூண்டு – 1 கப் புளி – நெல்லிக்காய் அளவு கடுகு – 1 தேக்கரண்டி வெந்தயம் – 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 3/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள் – சிறிது நல்லெண்ணெய் – தேவையான அளவு உப்பு…

நோன்பை ஏற்போம்- கவிதை!!

எழுதியவர் – எம்.வஸீர். வாழைத்தோட்டம் சென்ற நோன்பின் சூடுசீறாய் ஆற வில்லைவென்று கொள்க வென்றுவருது நோன்பு எம்மை!இரக்க முள்ள நாயன்இறக்கி வைக்கின் றானேசிறக்க வேண்டும் மனிதன்சிறப்பு நோன்பி னாலே!ரமழான் மாதம் போலரம்ய மாதம் இல்லைஅமல்க ளுக்கு என்றுஅதிக மதிக நன்மை!குறைந்த ஆயுள்…

SCSDO's eHEALTH

Let's Heal